Showing posts from November 6, 2021

இல்லம் தேடிக் கல்வி - மாவட்ட மற்றும் வட்டார அளவிலான பயிற்சி வழங்குதல் குறித்த மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

இல்லம் தேடிக் கல்வி " குறித்து முன்னோட்ட அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ள 12 மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி 29.10.21 மற்றும் 30.10.21 ஆகிய நாள்களில் சென்னையிலுள்ள டிபிஐ வளாகத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2.11.21 அன்று மாவட…

ரூ.169 கோடி மதிப்பீட்டில் புதிய அரசுப் பள்ளிக் கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழகத்தில் ரூ.169 கோடி மதிப்பீட்டில் புதிய அரசுப் பள்ளிக் கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பள்ளிக் கல்வித்துறை சார்பில் 169 கோடியே 11 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில…

பிளஸ் 1 துணைத்தேர்வு முடிவுகள் நவ.9-ம் தேதி வெளியீடு

பிளஸ் 1 துணைத்தேர்வு முடிவுகள் நவ.9-ம் தேதி வெளியீடு மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வு செப்டம்பர் 2021 தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியல்களாகவே நவ.9 அன்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம்  தெரிவித்துள்ளது. மேலும், விடைத…

Load More
That is All