10thPublic Exam 2024 Question

 Whatsapp Channel Follow Us " kalvikavi | கல்விகவி"

12th Public Exam Voting ? உங்கள் கருத்து என்ன?

12th Public Exam Voting ? Kalvikavi !! உங்கள் கருத்து என்ன?

மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள் பிளஸ் டூ தேர்வு தற்போதைய சூழலில் வேண்டுமா வேண்டாமா அல்லது ஒத்திவைக்க வேண்டுமா என்று உங்களுடைய கருத்து என்னவோ அதை தெரிவியுங்கள் முடிந்தவரையில் இந்த பதிவை அனைத்து நண்பர்களுக்கும் பகிருங்கள்.

நண்பர்கள் பகிருங்கள்! அனைவரிடமும் கருத்தை பதிவு செய்யுங்கள்!

பதிவு செய்து உங்கள் பதிலுக்கான காரணத்தை Comment பண்ண மறந்துடாதங்க


+2 பொதுத்தேர்வு நடத்தலாமா ? வேண்டாமா ? கருத்து கேட்பு ( Kalvikavi.com) 05-06-2021 காலை 9.00 AM முடிந்த்து .
 நடத்தியதன் முடிவு. கீழே உள்ளது . அதன்பிறகு நமது தமிழக முதல்வர் +2 பொதுத்தேர்வு ரத்து செய்வதாகவும் அறிவித்து விட்டார். Vote செய்த அனைவருக்கும் நன்றி!

 

மொத்தம் vote செய்தவர்கள் 74920
தேர்வு ரத்து செய்ய வேண்டும்59739 -81%
தேர்வு நடத்த வேண்டும்10018 - 13.7%
தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்2900 - 4%
மற்ற கருத்துகள்2263 - 1.3%

School Book New Edition PDF Download Link
1ˢᵗ std TO 12ᵗʰ std BOOK PDF Click Here DOWNLOAD
Bridge Courae Book & Answer PDF Download Link
1ˢᵗ std TO 9ᵗʰ std Bridge Course Book-Answer PDF Click Here DOWNLOAD

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ Mail I'd & Toll free Call செய்து கருத்தை பதிவு பண்ணுங்க

tnschooledu21@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

* 14417 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம்.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை பகிரலாம்

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – ஜூன் 7க்கு பிறகு அறிவிப்பு!

12th All subject Unit Test ,1st ,2nd ,3rd ,4th Revision Exam Question papers Collection

தமிழகத்தில் இதுவரை நடந்து முடிந்த முதல் திருப்புதல் தேர்வு ,இரண்டாம் திருப்புதல் தேர்வு ,மூன்றாம் திருப்புதல் தேர்வு ,நான்காம் திருப்புதல் தேர்வு ,மாவட்ட வாரியாக நடந்து முடிந்த All unit Test  வினா விடை குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது .நீங்கள் டவுன்லோட் செய்வது மட்டுமல்லாமல் உங்களுடைய நண்பர்களுக்கும் இதனை share செய்யுங்கள்.

332 Comments

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post