இல்லம் தேடிக் கல்வி - மாவட்ட மற்றும் வட்டார அளவிலான பயிற்சி வழங்குதல் குறித்த மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

 

இல்லம் தேடிக் கல்வி " குறித்து முன்னோட்ட அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ள 12 மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி 29.10.21 மற்றும் 30.10.21 ஆகிய நாள்களில் சென்னையிலுள்ள டிபிஐ வளாகத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2.11.21 அன்று மாவட்ட அளவிலும் 8.11.21 மற்றும் 9.11.21 ஆகிய நாள்களில் வட்டார அளவிலும் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ITK SPD Training - Proceedings - Download here...


Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post
y
Please Wail material is Loading...