WhatsApp Group Join Now
Telegram Group Join Now

12th Computer Science Public important Questions ( 2M,3M )

12th Computer Science Important Questions {2M ,3M}


12th Computer Science Public important  2 மதிப்பெண் வினாக்கள்
1. ஆக்கி மற்றும் செலக்டர் வேறுபடுத்துக.1. Differentiate Constructors and Selectors.
2. நெறிமுறை என்றால் என்ன?2. What is an Algorithm?
3. தரவு காட்சிபடுத்துதல் என்றால் என்ன?3. What is Data Visualization?
4. இனக்குழு என்றால் என்ன?4. What is class?
5. 18 வயதிற்கும் குறைவாக உள்ள அனைத்து மாணவர்களின் தரவினை வரிசைப்படி தெரிவு செய்யும் ஒரு வினவலை எழுதுக.5. Write a query that selects all students whose age is less than 18 in order wise.
6. விரிவாக்கம் தருக: (i) SWIG (ii) MinGW6. Write the expansion of (i) SWIG (ii) MinGW
7. துணை நிரல் என்றால் என்ன?7. What is a subroutine?
8. இடைமுகத்தையும், செயல்படுத்துதலையும் வேறுபடுத்துக.8. Differentiate interface and implementation.
9. தரவு அருவமாக்கம் வகை என்றால் என்ன?9. What is abstract data type?
10. Tuple என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.10. What is a Tuple? Give an example.
11. வரையெல்லை என்றால் என்ன?11. What is a scope?
12. மேப்பிங் என்றால் என்ன?12. What is Mapping?
13. Namespace என்றால் என்ன?13. What do you mean by Namespaces?
14. தேடல் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.14. What is searching? Write its types.
15. பைத்தான் நிரலினை சோதிக்க எத்தனை வகை முறைமைகள் உள்ளன?15. What are the different modes that can be used to test Python Program?
16. பைத்தானில் உள்ள பல்வேறு செயற்குறிகள் யாவை?16. What are the different operators that can be used in Python?
17. கட்டுப்பாட்டு கட்டமைப்பு என்றால் என்ன?17. List the control structures in Python.
18. break கூற்றைப் பற்றி குறிப்பு வரைக.18. Write note on break statement.
19. செயற்கூறின் வகைகளை எழுதுக.19. Write the different types of function.
20. செயற்கூறுவின் முக்கிய நன்மைகள் யாவை?20. What are the main advantages of function?
21. மாறியின் வரையெல்லை என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.21. What is meant by scope of variable? Mention its types.
22. சரம் என்றால் என்ன?22. What is String?
23. பைத்தானில் சரத்தை எவ்வாறு நீக்குவாய்?23. How will you delete a string in Python?
24. List-ன் del மற்றும் remove() செயற்கூறின் வேறுபாடுகள் யாவை?24. Differentiate del() with remove() function of List.
25. பைத்தானில் set என்றால் என்ன?25. What is set in Python?
26. ஒரு Tuples n எண்ணிக்கை உறுப்புகளுடன் உருவாக்குவதற்கான தொடரியலை எழுதுக.26. Write the syntax of creating a Tuple with n number of elements.
27. தரவுத்தள மேலாண்மை அமைப்பிற்கு சில எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிடுக.27. Mention few examples of a DBMS.
28. தரவு நிலைத்தன்மை என்றால் என்ன?28. What is data consistency?
29. படி நிலை மற்றும் வலையமைப்பு தரவு மாதிரிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?29. What is the difference between Hierarchical and Network data model?
30. இயல்பாக்கம் என்றால் என்ன?30. What is normalization?
31. Unique மற்றும் Primary Key கட்டுபாடுகளை வேறுபடுத்துக.31. Differentiate Unique and Primary Key constraint.
32. அட்டவணை கட்டுப்பாட்டிற்கும், நெடுவரிசை கட்டுப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக?32. Write the difference between table constraint and column constraint?
33. CSV கோப்பு என்றால் என்ன?33. What is CSV File?
34. பைத்தான் மூலம் CSV கோப்பை படிப்பதற்கான இரு வழிகளை குறிப்பிடுக.34. Mention the two ways to read a CSV file using Python.
35. கோப்பின் கொடா நிலை முறைமைகளை குறிப்பிடுக.35. Mention the default modes of the File.
36. Next() செயற்கூறின் பயன் யாது?36. What is use of next() function?
37. தொகுப்பான் மற்றும் வரிமொழி மாற்றியை வேறுபடுத்துக.37. Differentiate compiler and interpreter.
38. தரவுத்தளத்தை இணைக்க பயன்படும் முறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.38. Which method is used to connect a database? Give an example.
39. தரவுத்தள அட்டவணையிலிருந்து அனைத்து பதிவுகளையும் பெறுவதற்கான வழிமுறை எது?39. Which method is used to fetch all rows from the database table?
40. தரவு காட்சிபடுத்துதலலின் வகைகள் யாவை?40. List the types of Visualizations in Matplotlib.
41. கூறுநிலைகளின் பயன் யாது?41. What is the use of modules?
42. புலத்தை "INTEGER PRIMARY KEY" என அறிவிப்பதன் நன்மை என்ன?42. What is the advantage of declaring a column as "INTEGER PRIMARY KEY".
43. அடுக்கெண் தரவு பற்றி குறிப்பு வரைக.43. Write short note on exponent data.
44. RDBMS-ன் சில எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிடுக.44. List RDBMS examples.
45. அழிப்பியின் நோக்கம் என்ன?45. What is the purpose of destructors?
46. cd கட்டளையின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.46. What is the use of cd command? Give an example.
47. சான்றுருவாக்கல் என்றால் என்ன?47. What is instantiation?
48. சரத்தை துண்டாக்குதல் அல்லது பிரித்தல் என்றால் என்ன?48. What is slicing?
49. Pair என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.49. What is a pair? Give an example.
50. Scripting மொழிக்கும், மற்ற நிரலாக்க மொழிக்கும் உள்ள தத்துவார்த்த வேறுபாடு யாது?50. What is the theoretical difference between scripting language and other programming language?
51. எந்த SQL கூறு, அட்டவணையை உருவாக்கவும், மதிப்புகளை சேர்க்கவும் அனுமதிக்கும்?51. Which component of SQL lets insert values in tables and which lets to create table?
52. private மற்றும் protected அணுகியல்புகளை பைத்தான் எவ்வாறு குறிப்பிடுகிறது?52. How python represent the private and protected access specifies?
53. range() செயற்கூறு குறிப்பு வரைக.53. Write note on range() function.
54. பைத்தானில் சரங்களை மாற்றம் செய்ய முடியுமா?54. Do you modify a string in python?
55. List உறுப்புகளை பின்னோக்கு வரிசையில் தலைகீழாக எவ்வாறு அணுகுவாய்?55. How will you access the list elements in reverse order?
56. தரவு கையாளுதல் மொழி என்றால் என்ன?56. What is data manipulation language?
57. Scripting மொழிகளின் பயன்பாடுகள் யாவை?57. What are the applications of scripting languages?
12th Computer Science Public important  3 மதிப்பெண் வினாக்கள்
1. strlen ஏன் pure செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது?1. Why strlen is called pure function?
2. உள்ளமை வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?2. Define local scope with an example.
3. கணித செயற்குறிகள் பற்றி குறிப்பு வரைக. எடுத்துக்காட்டு தருக.3. Write short notes on Arithmetic operator with examples.
4. பைத்தானிலுள்ள global சிறப்புச் சொல்லுக்கான அடிப்படை விதிமுறைகளை எழுதுக.4. Write the basic rules for 'global' keyword in python.
5. லிஸ்ட் செயற்கூறுகளின் (append, extend, insert) தொடரியலை எழுதுக.5. Write the syntax of the following python list functions: a) append() b) extend() c) insert()
6. DBA-வின் பணி என்ன?6. What is the role of DBA?
7. write மற்றும் append mode முறைமைகளின் வேறுபாடு என்ன?7. What is the difference between the write mode and append mode.
8. Where துணை நிலைக் கூற்றின் பயன் என்ன? எடுத்துக்காட்டு தருக.8. What is the use of Where Clause? Give an example.
9. இடைமுகத்தின் பண்பியல்புகளை விளக்குக.9. Mention the characteristics of Interface.
10. pure மற்றும் impure செயற்கூற்றை வேறுபடுத்துக.10. Differentiate pure and impure function.
11. List உள்ள உருப்புகளை அணுகும் பல்வேறு வழிமுறைகள் யாவை?11. What are the different ways to access the elements of a list?
12. நெறிமுறையின் பண்பியல்புகளைப் பட்டியலிடுக.12. List the characteristics of an algorithm.
13. Asymptotic குறியீடு பற்றி குறிப்பு வரைக.13. Write a note on Asymptotic notation.
14. இயங்கு நிரலாக்கத்தைப் பற்றி நீவிர் அறிவன யாவை?14. What do you understand by Dynamic programming?
15. மும்ம செயற்குறியை எடுத்துக்காட்டுடன் எழுதுக.15. Explain Ternary operator with examples.
16. விடுபடு வரிசைப்பற்றி குறிப்பு எழுதி எடுத்துக்காட்டு தருக.16. Write short notes on Escape sequences with examples.
17. சரநிலையுரு என்றால் என்ன? விளக்குக.17. What are string literals? Explain.
18. if..else அமைப்பைப் பற்றி குறிப்பு வரைக.18. Write note on if..else structure.
19. while மடக்கின் பொதுவடிவம் (Syntax) யாது?19. Write the syntax of while loop.
20. உள்ளமை மாறிகளுக்கான விதிமுறைகளை எழுதுக.20. Write the rules of local variable.
21. capitalize() மற்றும் swapcase() பற்றி எடுத்துக்காட்டுடன் எழுதுக.21. Write about: (a) capitalize() (b) swapcase()
22. பைத்தானில் count() செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.22. Write a note about count() function in python.
23. List மற்றும் Dictionary இடையேயான வேறுபாடுகள் யாவை?23. What are the difference between List and Dictionary?
24. sort() பற்றி சிறுகுறிப்பு எழுதுக.24. Write a short note about sort().
25. இனக்குழு உறுப்புகள் என்றால் என்ன? அதனை எவ்வாறு வரையறுப்பாய்?25. What are class members? How do you define it?
26. ஏதேனும் மூன்று DDL கட்டளைகளை எழுதுக.26. Write any three DDL commands.
27. DBMS-ன் பல்வேறு வகையான பயனர்களைப் பற்றி குறிப்பு வரைக.27. Write a note on different types of DBMS users.
28. DISTINCT சிறப்புச் சொல்லை பயன்படுத்தி ஒரு SQL கூற்றினை எழுதுக.28. Write a SQL statement using DISTINCT keyword.
29. Scripting மொழியின் பயன்பாடுகள் யாவை?29. What are the applications of scripting language?
30. MinGW என்றால் என்ன? அதன் பயன் யாது?30. What is MinGW? What is its use?
31. sys.argv என்றால் என்ன? அது எவற்றைக் கொண்டிருக்கும்?31. What is sys.argv? What does it contain?
32. தரவு காட்சிப்படுத்தலின் மூன்று பயன்பாடுகளை எழுதவும்.32. Write any three uses of data visualization.
33. del() மற்றும் clear() வேறுபாடுகளை விளக்குக.33. Explain the difference between del() and clear() in dictionary.
34. format() செயற்கூறின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.34. Explain format() function with an example.
35. Savepoint கட்டளையின் பயன்பாட்டை ஒரு எடுத்துக்காட்டுடன் எழுதுக.35. Write the use of save point command with an example.
36. fetchone() மற்றும் fetchmany() வேறுபடுத்துக.36. Mention the difference between fetchone() and fetchmany()
37. தற்சுழற்சி செயற்கூறு எவ்வாறு செயல்படுகிறது?37. How recursive function works?
38. செயற்கூறினுள் முழுதளாவி மாறியை மாற்றம் செய்தால் என்ன நிகழும்?38. What happen if you modify a global variable inside a function?
39. கான்கீரிட் தரவு வகை மற்றும் அருவமாக்கம் தரவு வகை வேறுபடுத்துக.39. Differentiate concrete data type and abstract data type.
40. அணுகல் கட்டுப்பாடு எதற்குத் தேவைப்படுகிறது?40. Why access control is required?
41. ceil() மற்றும் floor() செயற்கூறுகளை வேறுபடுத்துக.41. Differentiate ceil() and floor() function.
42. கட்டுப்பாடு என்றால் என்ன? Primary Key கட்டுப்பாடு பற்றி சிறுகுறிப்பு வரைக.42. What is constraint? Write about primary key constraint.
43. அடைக்கப்பட்ட வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி.43. Define enclosed scope with an example.
44. கார்டீசியன் பெருக்கலை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.44. Explain Cartesian product with a suitable example.
45. நிரல் வடிவமைப்பில் பின்பற்றப்படும் யுக்தி எது? அதை வரையறுக்க.45. Which strategy is used for program designing? Define that strategy.
Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel