12th Computer Application Important Questions { 2M ,3M Questions }
XII - கணினி பயன்பாடுகள் முக்கிய வினாக்கள் 2025-2026
முக்கிய 2 மதிப்பெண் வினாக்கள் (2 Marks)
| வினாக்கள் (Questions) |
|---|
| 1. பேஜ்மேக்கர் மென்பொருளில் ஒரு புதிய ஆவணத்தை எவ்வாறு திறக்கலாம்?1. How do you create a new document in PageMaker? |
| 2. ஒற்றை மற்றும் பல மதிப்பு பண்புக்கூறுகளை பட்டியலிடுக.2. Define Single and multi-valued attributes. |
| 3. செயற்கூறு என்றால் என்ன?3. What is a function? |
| 4. PHP-யில் உள்ள இரண்டு வகையான செல்லுபடியாக்கல் என்ன?4. What are the two types of validation available in PHP? |
| 5. இணையம் பற்றி சிறு குறிப்பு வரைக.5. Write a short note on Internet. |
| 6. WiFi-ன் நன்மைகள் யாவை?6. List out the benefits of Wi-Fi. |
| 7. URL என்றால் என்ன?7. What is an URL? |
| 8. பல்லூடகம் வரையறு.8. Define Multimedia. |
| 9. அசைவூட்டல் வரையறு.9. Define Animation. |
| 10. தொடர்புள்ள உரைத்தொகுதிகள் என்றால் என்ன?10. What is threading text blocks? |
| 11. SQL மற்றும் MySQL-க்கு இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.11. Write the difference between SQL and MySQL. |
| 12. தரவு மாதிரியை வரையறு மற்றும் அதன் வகைகளை பட்டியலிடவும்.12. Define Data model and list the types of data model used. |
| 13. உறவுநிலை தரவுதளத்தின் சில நன்மைகளை கூறு.13. State few advantages of Relational databases. |
| 14. 'Echo' கூற்றின் பயன் என்ன? எடுத்துக்காட்டு தருக.14. What is 'Echo' statement used for? Give an example. |
| 15. HTML படிவக் கட்டுப்பாடுகள் மூலம் தரவு எவ்வாறு சேவையகத்திற்கு அனுப்பப்படுகிறது?15. How are data collected via HTML form controls sent to the server? |
| 16. PHP-யில் உள்ள நிபந்தனைக் கூற்றுகள் யாவை?16. What are the different types of conditional statements in PHP? |
| 17. MySQLi செயற்கூறு என்பது என்ன?17. What is MySQLi function? |
| 18. கணினி வலையமைப்பு என்பது யாது?18. What is a Computer Network? |
| 19. தீர்வி (Resolver) என்பது என்ன?19. What is a resolver? |
| 20. சேம்ப் (Champ) இணைப்பி என்பது யாது?20. What is meant by champ connector? |
| 21. NS2 சிறுகுறிப்பு தருக.21. Write short notes on NS2. |
| 22. Open NMS பற்றி குறிப்பு வரைக.22. Write short note on Open NMS? |
| 23. புறத்திறனீட்டம் பற்றிச் சிறு குறிப்பு வரைக.23. Write a short note on out-sourcing. |
| 24. மின்-பணப்பை கருத்தை விளக்குக.24. Explain the concept of e-wallet. |
| 25. டைபோபைரஸி பற்றி சிறுகுறிப்பு வரைக.25. Write a short note on typopiracy. |
| 26. EDI வரையறு.26. Define EDI. |
| 27. EDI மூலம் பரிமாற்றம் செய்யப்படும் வணிக ஆவணங்களை பட்டியலிடுக.27. List few types of business documents that are transmitted through EDI. |
| 28. கிரிம்ப்பிங் கருவியின் பயன் யாது?28. What is the use of Crimping tool? |
| 29. டாட்காம் குமிழி மற்றும் டாட்காம் வெடிப்பு என்றால் என்ன?29. What is dotcom bubble and dotcom burst? |
| 30. மின் வணிகத்தில் தகவல் கசிவு பற்றி எழுதுக.30. Write about information leakage in E-Commerce. |
| 31. IP முகவரி என்றால் என்ன?31. What is an IP address? |
| 32. பல்லூடகத்தில் நிழற்பட கூறினை வகைப்படுத்துக.32. Classify IMAGE components in multimedia. |
| 33. ஏதேனும் இரண்டு DDL மற்றும் DML கட்டளைகளை பட்டியலிடுக.33. List any two DDL and DML commands with its syntax. |
| 34. PHP என்றால் என்ன?34. What is PHP? |
| 35. அக இணையம் வரையறு.35. Define Intranet. |
| 36. கணினி வலையமைப்பில் முனையம் என்பது யாது?36. What is node in computer network? |
| 37. PHP மற்றும் HTML படிவக் கட்டுப்பாடுகளின் நோக்கம் என்ன?37. What is the main objective of PHP and HTML form controls? |
| 38. பேஜ்மேக்கரில் புதிய பக்கங்களை எவ்வாறு செருகலாம்?38. How do you insert a page in PageMaker? |
| 39. மாறும் வலைப்பக்கம் என்றால் என்ன?39. What is dynamic web page? |
| 40. if... else கூற்றின் நோக்கம் என்ன?40. What is the purpose of the if... else statement? |
| 41. ஏதாவது நான்கு களப் பெயர்களை பட்டியலிடுக.41. List any four domain names. |
| 42. மின்-தொழில் மற்றும் மின்-வணிகம் வேறுபடுத்துக.42. Distinguish between E-Business and E-commerce. |
| 43. மின்னணு செலுத்தல் முறை வரையறு.43. Define electronic payment system. |
| 44. Connection மற்றும் Close செயற்கூறுகளுக்கு இடையிலான வேறுபாடு.44. Difference between connection and close function. |
| 45. PHP-யில் செல்லுபடியாக்கல் என்றால் என்ன?45. What is validation on PHP? |
| 46. கணினி வலையமைப்பின் பொதுவான பயன்கள் யாவை?46. What are the common uses of computer network? |
| 47. மண்டலம் என்பது யாது?47. What is a zone? |
| 48. ட்ரேஸ் கோப்பு என்றால் என்ன?48. What is trace file? |
| 49. கடன் அட்டை மற்றும் பற்று அட்டை ஒப்பிடுக.49. Compare and contrast the credit and debit card. |
| 50. ஏதேனும் இரண்டு EDI தரப்பாடுகள்.50. Write any two EDI Standards. |
| 51. உள்ளிணைந்த செயற்கூறுகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.51. Write short notes on built-in functions in PHP. |
| 52. PHP-யில் உள்ள செயற்கூறுகளின் வகைகள் யாவை?52. What are the different types of function in PHP? |
| 53. switch கூற்றில் உள்ள break கூற்றின் வேலை என்ன?53. What is the role of the break statement in a switch statement? |
| 54. இணைப்பு சரம் (Connection String) என்றால் என்ன?54. What is connection string? |
| 55. ஈத்தர்நெட் போர்ட் என்பது யாது?55. What is an Ethernet port? |
| 56. உரை பதிப்பித்தல் என்றால் என்ன?56. What is text editing? |
| 57. SQL-இல் View என்பது என்ன?57. What is view in SQL? |
| 58. வலையமைப்பில் சிமுலேட்டர் என்பது யாது?58. What is meant by network simulator? |
முக்கிய 3 மதிப்பெண் வினாக்கள் (3 Marks)
| வினாக்கள் (Questions) |
|---|
| 1. உரை உள்ள சட்டங்களை எவ்வாறு இணைப்பாய்?1. How do you link frames containing text? |
| 2. DBMS-ன் பரிணாம வளர்ச்சி பற்றி விளக்குக.2. Explain on Evolution of DBMS. |
| 3. MySQLi இணைப்பதற்கான கட்டளையை எடுத்துக்காட்டுடன் தருக.3. Write MySQLi Connection Syntax with example. |
| 4. PHP-யில் if... elseif... else கட்டளை அமைப்பு எழுதுக.4. Write the syntax for an if ... elseif ... else statement in PHP. |
| 5. அக இணையம் மற்றும் புற இணையம் ஒப்பிடுக.5. Compare Intranet and Extranet. |
| 6. பூஜ்ய மோடம் கேபிள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.6. What is meant by null modem cable? Give the examples. |
| 7. சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டை மற்றும் அதன் வகைகளை விளக்குக.7. Briefly explain the stored value card and its types. |
| 8. ஒலி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.8. List out audio file formats. |
| 9. PHP-யில் உள்ள அம்சங்கள் யாவை?9. What are the features of PHP? |
| 10. பேஜ்மேக்கர் என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?10. What is PageMaker? Explain its uses. |
| 11. பிரிக்கப்பட்ட உரைத்தொகுதியை எவ்வாறு மீண்டும் சேர்ப்பாய்?11. How do you rejoin split blocks? |
| 12. பேஜ்மேக்கர் கருவிகள் மூன்றினை படத்துடன் விளக்குக.12. Write the use of any three tools in PageMaker along with symbols. |
| 13. DBMS-ல் உள்ள கார்டினாலிட்டி பற்றி விவரி.13. Discuss on Cardinality in DBMS. |
| 14. PHP-யில் மாறி பெயரிடும் விதிமுறைகளை எழுதுக.14. Write about the rules for naming a variable in PHP? |
| 15. PHP-யில் செயற்கூறை எவ்வாறு அழைப்பாய்?15. How do you call a function in PHP? |
| 16. தேர்வுப்பெட்டி மற்றும் ரேடியோ பொத்தான் வேறுபாடு தருக.16. Explain the difference between checkbox and radio button in HTML forms. |
| 17. PHP கோப்பு கையாளுதல் பணிகள் யாவை?17. What are the different file handling tasks that can be performed using PHP? |
| 18. சமூக வலையமைப்புகளின் பயன்கள் யாவை?18. List out some benefits of social networks. |
| 19. இணையம், அக இணையம், புற இணையம் ஒப்பிடுக.19. Compare Internet, Intranet and Extranet. |
| 20. HTTP, HTTPS, FTP - சிறுகுறிப்பு வரைக.20. Write short notes on HTTP, HTTPS, FTP. |
| 21. முழுநிலை மற்றும் சார்புநிலை URL வேறுபாடு யாது?21. What are the differences between Absolute URL and Relative URL? |
| 22. ஒளி இழை வடங்களின் வகைகள் யாவை?22. What are the types of Fiber optic cables? |
| 23. திறந்த மூல வலையமைப்பு மென்பொருள் பயன்கள் யாவை?23. What are the uses of Open source Network Software? |
| 24. திறந்த மூல மென்பொருள் நிறுவன வகைகளை விளக்குக.24. Explain Types of Organisations related to Open Source. |
| 25. மின்-வணிகத்தின் மூன்றாவது அலை பற்றி எழுதுக.25. Write a short note on the third wave of E-Commerce. |
| 26. மின்-வணிகத்தில் B2B மாதிரியை விளக்குக.26. Explain B2B module in E-Commerce. |
| 27. நுண் மின்னணு பணம் செலுத்துதல் பற்றி விளக்குக.27. Define micro electronic payment and its role in E-Commerce. |
| 28. மின்-வணிக பாதுகாப்பு அமைப்பு என்றால் என்ன?28. What is E-Commerce Security system? |
| 29. சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் பற்றி எழுதுக.29. Write a note on asymmetric key encryption. |
| 30. VAN வழியாக EDI - சிறுகுறிப்பு வரைக.30. Write a short note on EDI via VAN. |
| 31. IPv4 மற்றும் IPv6 வேறுபடுத்துக.31. Differentiate IPv4 and IP6. |
| 32. PHP ஒட்டின் (Tags) வகைகளை விளக்குக.32. Explain the types of PHP tags. |
| 33. TCP/IP மாதிரியில் உள்ள அடுக்குகள் யாவை?33. What are the layers available in TCP/IP reference model? |
| 34. MySQLi செயற்கூறுகளின் பயன்களை எழுதுக.34. Write the purpose of MySQLi function available. |
| 35. வளப்பகிர்வு (Resource Sharing) பற்றி குறிப்பு வரைக.35. Write a note on Resource Sharing. |
| 36. PHP-ல் for மடக்கியின் மூன்று பகுதிகளை விளக்குக.36. Describe the three parts of a for loop in PHP (initialization, condition and increment). |
| 37. தரவுதள உறவுகள் (Relationship) யாவை? பட்டியலிடுக.37. What is relationship in databases? List its types. |
| 38. இலவச மென்பொருள் பற்றி விவரி.38. Explain free software. |
| 39. EDI-யின் பல்வேறு அடுக்குகளைப் பட்டியலிடுக.39. List the various layers of EDI. |
| 40. PHP-யில் switch கூற்றின் கட்டளை அமைப்பு எழுதுக.40. Write the syntax for a switch statement in PHP. |
| 41. while மற்றும் do... while மடக்குகளை வேறுபடுத்துக.41. Explain the difference between while loop and do... while loop in PHP. |
| 42. Name-your-own-price இணையதளங்கள் பற்றி எழுதுக.42. Write a note on name your own - price websites. |
| 43. மாஸ்டர் பக்கத்தின் (Master page) பயன் யாது?43. What is the use of master page? |
| 44. RJ45 இணைப்பி பற்றி சிறு குறிப்பு வரைக.44. Write short note on RJ45 connector. |
| 45. UN/EDIFACT பற்றி குறிப்பு வரைக.45. Write a note on UN/EDIFACT. |
| 46. மின்னணு பணப் பரிமாற்றம் (EFT) என்றால் என்ன?46. What is electronic fund transfer? |
| 47. திறந்த மூல வன்பொருள்களைப் பட்டியலிடுக.47. List some open source hardware. |
0 Comments:
Post a Comment