WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கட்டுரை | தலைப்பு : இளையோர் திறன்

கட்டுரை

தலைப்பு : இளையோர் திறன்

முன்னுரை

"இன்றைய இளையோர்களே நாளைய தலைவர்கள்" என்ற பழமொழி மிகவும் பொருத்தமானது. ஒரு நாட்டின் வளர்ச்சியும், முன்னேற்றமும் இளைய தலைமுறையின் திறமையைப் பொறுத்தே அமைகிறது. மாணவப் பருவத்திலேயே திறமைகளை வளர்த்துக் கொண்டால், எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாக உருவாக முடியும்.

இளையோர் திறன் என்றால் என்ன?

ஒவ்வொரு மனிதரிடமும் தனித்திறமை உள்ளது. சிலருக்கு பேச்சுத்திறன், சிலருக்கு ஓவியத்திறன், சிலருக்கு விளையாட்டுத் திறன், சிலருக்கு இசை, நடனம், நடிப்பு, அறிவியல் ஆராய்ச்சி, கணினி அறிவு போன்ற பல்வேறு திறமைகள் இருக்கும். அந்தத் திறமைகளை

Share:

0 Comments:

Post a Comment