WhatsApp Group Join Now
Telegram Group Join Now

12th Computer Science Top 15 - 5 Mark important Questions

12th Computer Science Top 15 - 5 Mark important Questions

பகுதி - III: 5 மதிப்பெண் வினாக்கள்
1. அளபுருக்கள் என்றால் என்ன? (i) தரவுவகை இல்லாத அளபுருக்கள் (ii) தரவுவகையுடன் கூடிய அளபுருக்கள் பற்றி குறிப்பு எழுதுக.1. What are called Parameters and write a note on (i) Parameter without Type (ii) Parameter with Type.
2. List என்றால் என்ன? ஏன் List, Pairs என்று அழைக்கப்படுகிறது? பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.2. What is a List? Why List can be called as Pairs. Explain with suitable example.
3. Python-இல் Jump கூற்றுகளை விளக்குக.3. Explain Jump Statements in Python.
4. பின்வரும் உள்ளிணைந்த செயற்கூறுகளை விளக்குக: (a) id() (b) chr() (c) round() (d) type() (e) pow()4. Explain the following built-in functions: (a) id() (b) chr() (c) round() (d) type() (e) pow()
5. பின்னலான Tuple என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.5. What is nested tuple? Explain with an example.
6. Constructor மற்றும் Destructor பற்றி பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.6. Explain about constructor and destructor with suitable example.
7. Excel கோப்பு மற்றும் CSV கோப்பின் வேறுபாட்டை எழுதுக.7. Differentiate Excel file and CSV file.
8. getopt() செயற்கூறின் தொடரியலை எழுதி, அதன் arguments மற்றும் திருப்பியனுப்பும் மதிப்புகளை விளக்குக.8. Write the syntax for getopt() and explain its arguments and return values.
9. SQLite பற்றி சுருக்கமாக எழுதவும். அதனை பயன்படுத்தும் படிநிலைகளை எழுதுக.9. Write in brief about SQLite and the steps used to use it.
10. தரவு அருவமாக்கத்தை எவ்வாறு செயல்படுத்துவாய்? பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.10. How will you facilitate data abstraction? Explain it with suitable example.
11. CSV கோப்பிலுள்ள தரவை வடிவமைப்பதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை எழுதுக.11. Write the rules to be followed to format the data in a CSV file.
12. மாறியின் வரையெல்லைகளின் வகைகள் அல்லது LEGB விதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.12. Explain the types of scopes for variable or LEGB rule with example.
13. இருமத் தேடல் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.13. What is Binary search? Discuss with example.
14. உறவுநிலையின் பல்வேறு வகைகளை விளக்குக.14. Explain the different types of relationship mapping.
15. Matplotlib திரையில் காணப்படும் பல்வேறு பொத்தான்களை விளக்குக.15. Explain the various buttons in a matplotlib window.
Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel