3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் சொந்த ஊரிலேயே அரசு வேலை

 3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் சொந்த ஊரிலேயே அரசு வேலை

மத்திய அரசின் கீழ் செயல்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் லிமிடெட்டில் காலியாக உள்ள Director (Finance) பணிகளை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்கள் போன்ற தேவையான விவரங்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம் அதன் மூலம் பதிவுதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.


வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்.               : ONGC

பணியின் பெயர்.   :Director(Finance)

பணியிடங்கள்.        :01

கடைசி தேதி             : 25.02.2021

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்கள்

ONGC பணியிடங்கள் :

Finance பிரிவில் Director பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணிகள் – வயது வரம்பு

பதிவுதாரர்கள் குறைந்தபட்சம் 45 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்சம் 60 வயது வரை இருக்கலாம்.


ONGC கல்வித்தகுதி :


அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில்  Chartered Accountant அல்லது Cost Accountant அல்லது MBA/ PGDM course தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.


  • விண்ணப்பதாரர் புகழ்பெற்ற நிறுவனத்தில் கார்ப்பரேட் நிதி மேலாண்மை / கார்ப்பரேட் கணக்குகள் பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளில் மூத்த மட்டத்தில் குறைந்தது ஐந்து வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

  • பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,80,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

  • விருப்பமுள்ளவர்கள் 25.02.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

Application Form for ONGC Recruitment 2020

Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post