12th Supplementary Exam Result 2026 – Result Download Here
12ஆம் வகுப்பு Supplementary (துணைத்தேர்வு) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கீழே உள்ள இணைப்பின் மூலம் உங்கள் மதிப்பெண் பட்டியலை (Provisional Marksheet) பதிவிறக்கம் செய்யலாம்.
Result எப்படி பார்ப்பது? (Step by Step)
- Result Download Here என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
- Registration Number உள்ளிடவும்.
- Date of Birth (DD/MM/YYYY) பதிவிடவும்.
- Submit / Get Marksheet பட்டனை அழுத்தவும்.
- உங்கள் Provisional Marksheet திரையில் தோன்றும்.
- Download செய்து PDF ஆக சேமிக்கவும் அல்லது Print எடுத்து வைத்துக்கொள்ளவும்.
Note: இணையதளம் மெதுவாக செயல்பட்டால், சில நிமிடங்கள் கழித்து மீண்டும் முயற்சிக்கவும்.
0 Comments:
Post a Comment