12th ,11th Standard Original Mark sheet 2025 - How to Get
மேல்நிலை இரண்டாமாண்டு (2) பொதுத்தேர்வு, மார்ச் 2025
(Original Mark Certificates) /
மதிப்பெண் பட்டியல் (Statement Of Mark) வழங்குதல் குறித்த
செய்திக் குறிப்பு
மார்ச் 2025, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் /மதிப்பெண் பட்டியல் 07.08.2025 அன்று முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (Original Mark Certificates)/மதிப்பெண் பட்டியலினை (Statement Of Marks) பெற்றுக்கொள்ளலாம். மேலும், விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
ஒம்/-இயக்குநர்
: 04.08.2025,
இடம்: சென்னை-600 006.
0 Comments:
Post a Comment