Home
Kalvikavi - Educational Website - Question Paper
6th-12th 2nd Mid Term Question Paper 2024
10th 2nd Mid-Term Question paper 2024 & Important questions
9th Half Yearly Question paper 2024 & Important questions
12th Quarterly Question paper 2024 & Important questions
10th Quarterly exam Question paper 2024 & Important questions
11th Quarterly Exam Question paper 2024 & Important questions
6th Quarterly Exam Question paper 2024 & Important questions
7th Quarterly Exam Question paper 2024 & Important questions
Home
10th Quarterly Question 2024
9th Quarterly Question 2024
8th Quarterly Question 2024
6th Term 1 Quarterly Question Paper 2024
12th Quarterly Question Paper 2024
11th Quarterly Question Paper 2024
Home
»
12th accountancy Online Test
» 12th Accountancy Chapter 2 Online Test | இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள்
12th Accountancy Chapter 2 Online Test | இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள்
No comments
12th Accountancy Chapter 2 Online Test | இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள்
1➤
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு ஒரு
(அ) பெயரளவு கணக்கு
(ஆ) சொத்து கணக்கு
(இ) ஆள்சார் கணக்கு
(ஈ) பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
2➤
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள்
அ) வருவாயினத் தன்மை மட்டும் உடையது
(ஆ) முதலினத் தன்மை மட்டும் உடையது
(இ) வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது
(ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
Prepared By : www.kalvikavi.com P.Sivasamy M.A.,B.Ed (Dindigul District)
3➤
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கின் இருப்பு காட்டுவது
அ) அந்த ஆண்டில் ஏற்பட்ட நட்டம்
(ஆ) அந்த ஆண்டின் செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம்
(இ) அந்த ஆண்டின் மொத்த ரொக்கச் செலுத்தல்கள்
(ஈ) அந்நாளைய ரொக்க மற்றும் வங்கி இருப்பு
4➤
வருவாய் மற்றும் செலவினக் கணக்கு ஒரு
(அ) பெயரளவுக் கணக்கு
(ஆ) சொத்து கணக்கு
(இ) ஆள்சார் கணக்கு
(ஈ) பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
5➤
வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது
(அ) இலாபம் அல்லது நட்டம்
(ஆ) ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு
(இ) உபரி அல்லது பற்றாக்குறை
(ஈ) நிதிநிலை
6➤
பின்வருவனவற்றில் எது வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பதியப்படுவதில்லை?
(அ) பழைய செய்தித்தாள்கள் விற்றது
(ஆ) சொத்து விற்பனை மீதான நட்டம்
(இ) செயலாளருக்கு வழங்கிய மதிப்பூதியம்
(ஈ) அறைகலன் விற்ற தொகை
7➤
நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா இன்னும் பெறாதது
(அ) ஒரு சொத்து
(ஆ) ஒரு பொறுப்பு
(இ) ஒரு செலவு
(ஈ) தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று
8➤
உயில்கொடை ஒரு
(அ) வருவாயினச் செலவு
(ஆ) முதலினச் செலவு
(இ) வருவாயின வரவு
(ஈ) முதலின வரவு
9➤
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை
(அ) வருவாயின வரவு
(ஆ) முதலின வரவு
(இ) வருவாயினச் செலவு
(ஈ) முதலினச் செலவு
10➤
ஒரு மன்றத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஆண்டு சந்தாவாக ` 100 செலுத்துகின்றனர். நடப்பாண்டில் கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ` 200; முன்கூட்டிப் பெற்ற சந்தா ` 300. வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்ப ட வேண்டிய சந்தா தொகையினைக் கண்டறியவும்.
(அ) ` 50,000
(ஆ) ` 50,200
(இ) ` 49,900
(ஈ) ` 49,800
Submit
Your score is
Share:
← Newer Post
Older Post →
Home
0 Comments:
Post a Comment
Popular Posts
10th All Subjects - Second Mid Term Question Paper 2024
10th Quarterly Exam 2024 - important Model Question Paper, Answer Key
11th Quarterly Exam - Model Question Paper 2024
12th Quarterly Exam Question Paper 2024 - 2025 ( Answer key ) All subjects
10th Tamil புதிய நம்பிக்கை - Neduvina - Katturai - Unit 5
Popular Posts
10th All Subjects - Second Mid Term Question Paper 2024
10th std 2nd Mid term Question Paper 2024 is available for download after exam. Tamil Nadu SSLC - 2nd Mid-Term Exam Question Paper PD...
10th Quarterly Exam 2024 - important Model Question Paper, Answer Key
10th Quarterly Exam Model Question Paper 2024 ,Answer Key பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு தமிழ், ஆங்கிலம், கணிதம், அ...
11th Quarterly Exam - Model Question Paper 2024
11th Quarterly Exam - Model Question Paper 2024 11th standard students and teachers. Here we have provided Quarterly Exam Model qu...
12th Quarterly Exam Question Paper 2024 - 2025 ( Answer key ) All subjects
12th Quarterly Exam Question Paper 2024 - 2025 ( Answer key ) All subjects 12th Standard All Subjects Quarterly Exam Question Paper ...
10th Tamil புதிய நம்பிக்கை - Neduvina - Katturai - Unit 5
" கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே " என்கிறது வெற்றிவேற்கை . மேரியிடமிருந்து படிக்கப்பட்ட புத்தகம் அச்சிறுமியி...
10th Maths Quarterly Exam Answer key 2024 ( Dindigul District) Tamil medium
10th Maths Quarterly Exam Answer key 2024 ( Dindigul District) Tamil Medium 10th Maths Quarterly Exam Answer key 2024 ( Dindig...
10th tamil படிவம் நிரப்புதல் - படிவங்கள் padivam
10th Tamil Padivam Niraputhal 10th Tamil படிவங்கள் நிரப்புதல் மேல்நிலை வகுப்பு - சேர்க்கை படிவம் நிரப்புதல் 10th Tamil padivam – படிவம் நிரப...
0 Comments:
Post a Comment