12th Accountancy Chapter 1 Online Test | முழுமை பெறா பதிவவடுகளிலிருந்து கணக்குகள்

12th Accountancy Chapter 1 Online Test | முழுமை பெறா பதிவவடுகளிலிருந்து  கணக்குகள்

1➤ பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு ஒரு

2➤ பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள்

Prepared By : www.kalvikavi.com P.Sivasamy M.A.,B.Ed (Dindigul District)

3➤ பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கின் இருப்பு காட்டுவது

4➤ வருவாய் மற்றும் செலவினக் கணக்கு ஒரு

5➤ வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது

6➤ பின்வருவனவற்றில் எது வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பதியப்படுவதில்லை?

7➤ நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா இன்னும் பெறாதது

8➤ உயில்கொடை ஒரு

9➤ ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை

10➤ ஒரு மன்றத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஆண்டு சந்தாவாக ` 100 செலுத்துகின்றனர். நடப்பாண்டில் கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ` 200; முன்கூட்டிப் பெற்ற சந்தா ` 300. வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்ப ட வேண்டிய சந்தா தொகையினைக் கண்டறியவும்.

Your score is

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post