தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் 

* நேற்று மாலை நடைபெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்.

*தற்போதைய சூழ்நிலையில் நடத்த இயலாது கொரோனா தொற்று குறைந்த பிறகு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் - மகேஷ் பொய்யாமொழிPost a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post