TET pass extension of validity - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை

TET pass extension of validity - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை



சுற்றறிக்கை பொருள் : 

       ஆசிரியர் தகுதித்தேர்வில் ( Teacher Eligibility Test ) வெற்றி பெற்றவர்கள் சான்றிதழின் ( TET Pass Certificate ) செல்லுபடியாகும் காலம் வருடத்திலிருந்து வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது தக தெரிவித்தல் சார்பு . 

NCTE - General Body Meeting Minutes - dated : 13.10.2020 . 

பார்வை

          மேற்காண் பார்வையில் குறிப்பிட்டுள்ளவாறு , மத்திய / மாநில அரசுகளால் நடத்தப்ப ஆசிரியர் தகுதித்தேர்வில் ( Teacher Eligibility Test ) வெற்றி பெற்றவர்களின் சான்றித ( TET Pass Certificate ) செல்லுபடியாகும் காலம் ஏழு வருடத்திலிருந்து , வாழ்நாள் முழுவ செல்லத்தக்கது என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமத்தால் ( NCTE ) அறிவிக்கப்பட்டுள்ள என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கலாகிறது . 

எனவே , தமிழ்நாடு ஆசிரியர் கல்வியி பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்றுள்ள கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர் மேற்குறிப்பிட்ட தகவலை , தங்கள் கல்லூரியின் அறிவிப்புப்பலகை வாயிலாக B.Ed / M.Ed ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு தெரியப்படுத்தி மத்திய / மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பயன் அடைவதற்கு ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post