மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் - சார்பு பார்வை

மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் - சார்பு பார்வை :


1 . அரசாணை ( நிலை ) எண் .379 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் ( DM.II ) துறை நாள் .22.07.2020 . 


2. இவ்வலுவலக செய்திக் குறிப்பு , நாள் . 20.10.2020 .


 3 . அரசு கடித ( நிலை ) எண் 395 / பே.மே .2 / 2020 நாள் .30.07.2020 மார்ச் 2020 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக , அசல் மதிப்பெண் சான்றிதழ்களை ( Original Mark Certificates ) 23.10.2020 அன்று பெற்றுக் கொள்ளலாம் என பார்வை 2 - ல் காணும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . 


4.  பள்ளிகளில் மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கும் பொழுது , பார்வை 1 - ல் காணும் அரசாணையில் உள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிட வேண்டும் என்ற விவரத்தினை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .


Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post
y
Please Wail material is Loading...