10th Tamil kalichol arivom

10th Tamil kalichol arivom

 கலைச்சொல் அறிவோம  இயல்  _1           ப.  எண் : 24



1. Vowel  _  உயிரெழுத்து
2 .Consonant _  மெய்யெழுத்து
3. Homograph _  ஒப்பெழுத்து
4. Monolingual _  ஒருமொழி
5. Conversation _  உரையாடல்
6.Discusion _    கலந்துரையாடல்

இயல் _2       ப.எண்  : 48
7.Storm _  புயல்
8. Tornado _   சூறாவளி
9. Tempest _  பெருங்காற்று
10. Land Breeze _  நிலக்காற்று
11. Sea Breeze _  கடற்காற்று
12. Whirlwind  _  சுழல் காற்று

இயல் _ 3      ப. எண் :  69
13 .Classical Literature  _  செவ்விலக்கியம்
14. Epic Literature  _  காப்பிய இலக்கியம்
15. Devotional literature  _  பக்தி இலக்கியம்
16.Ancient literature  _  பண்டைய இலக்கியம்
17. Regional  literature _   வட்டார இலக்கியம்
18 . Folk literature  _  நாட்டுப்புற இலக்கியம்
19 .Modern literature  _  நவீன இலக்கியம்

இயல் _4       ப.எண் : 97
20 . Nanotechnology  _  மீநுண் தொழில்நுட்பம்
21. Biotechnology  _  உயிரித் தொழில்நுட்பம்
22 .Ultraviolet Ray's _  புற ஊதாக் கதிர்கள்
23.Space Technology _   விண்வெளித் தொழில்நுட்பம்
24 .Cosmic rays _  விண்வெளிக் கதிர்கள்
25 .Infrared rays _  அகச்சிவப்புக் கதிர்கள்

இயல் _5    ப.எண் : 126
26 .Emblem _  சின்னம்
27 .Thesis _  ஆய்வேடு
28 .Intellectual _  அறிவாளர்
29 .Symbolism _  குறியீட்டியல்

இயல் _6      ப .எண் _153
30 .Aesthetics _  அழகியல் ,  முருகியல்
31 .Artifacts _  கலைப் படைப்புகள்
32 .Terminology _  கலைச்சொல்
33 .Myth _   தொன்மம்

இயல் _ 7      ப.எண் : 182
34 .Consulate _  துணைத் தூதரகம்
35 . Patent _  காப்புரிமை
36 . Document  _  ஆவணம்
37 . Guild _  வணிகக்குழு
38 .Irrigation   _ பாசனம்
39 .Territory _   நிலப்பகுதி


இயல் _ 8     ப. எண் : 200
40 .Belief _  நம்பிக்கை
41 .Renaissance _  மறுமலர்ச்சி
42 .Philosopher _  மெய்யியலாளர்
43 .Revivalism _  மீட்டுருவாக்கம்

இயல் _ 9     ப .எண் : 229
44 .Humanism _  மனிதநேயம்
45 .Cabinet _  அமைச்சரவை
46 .Cultural  Boundaries _  பண்பாட்டு எல்லை
47 .Cultural values _  பண்பாட்டு விழுமியங்கள்

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts