10,11,12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு 2020 - தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு

 பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வுகளின் முடிவுகளை மதிப்பெண் பட்டியல்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளுதல், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த செய்திக்குறிப்பு


செப்டம்பர்/அக்டோபர் 2020 மாதத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வுகளை எழுதிய தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவினை மதிப்பெண் பட்டியலாகவே (statement of mark sheet), பின்வரும் நாட்களில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Result என்பதனை Click செய்து Hr.Sec and SSLC - 2019-20 Result எனத் தோன்றும் வாசகத்தினை Click செய்து, கீழ்க்காணும் Link-ல் தங்களது தேர்வெண் (Roll Number) மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post
y
Please Wail material is Loading...