இலவச பாடநூல்கள் விநியோகம் - பள்ளிகளில் 2020-2021

🔴அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், அரசு சார்பில் இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.
இவற்றை தமிழ்நாடு பாடநூல் கழகம் வழங்குகிறது

🔴இந்த கல்வி ஆண்டு கான பாடப்புத்தகங்கள் கடந்த 16ம் தேதி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
🔴இதையடுத்து, பள்ளி களை திறக்கும் போது மாணவர்களுக்கு மேற்கண்ட இலவச பாடப்புத்தகங்களை பள்ளிகளில் வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள் ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப் பன் நேற்று வெளியிட்ட அறிக்கை

🔴இந்த கல்வி ஆண்டு கான இலவச பாடப்புத்த கங்கள் பள்ளி தொடங்குவ தற்கு முன்னர் நேரடியாக அந்தந்த பள்ளிகளிலேயே வழங்கப்பட வேண்டும்

🔴கடந்த 16ம் தேதி முதல் பாடல்கள் அனைத்தும் தேவையான அளவுக்கு அந் தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. அவற்றை மாவட்ட கல்வி அலுவலர்கள் 22ம் தேதி முதல் 30ம் தேதிக்கு முன்னர் அந்தந்த பள்ளிகளில் நேரடியாக பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும்

🔴சென்னை, திருவள் ளூர், காஞ்சிபுரம், செங் கல்பட்டு மாவட்டம் க ளுக்கு பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ளது ஜூலை முதல் வாரத்தில் இந்த பணி கள் மேற்கொள்ளப்பட வேண்டும்

🔴பாடநூல்கள் வருவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்க ளுக்கு முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும்
பாடநூல் களை பெற்றுக் கொள்ளும் போது சரிபார்த்து பெற வேண்டும், குறைவு ஏற்பட்டால் அது குறித்து மாவட்டக் கல்வி அலுவலளர்களுக்கு தெரிவித்து பெற்றுக் கொள்ள வேண் டும்.

🔴இது தவிர மற்ற விலை யில்லா பொருட்கள் பள் ளிகளுக்கு சென்று சேர்ந்த விவரங்களை ஜூலை 1-ம் தேதி பள்ளிக் கல்வி இயக் குநருக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும்.Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post
y
Please Wail material is Loading...