பள்ளிகள் திறப்பு குறித்து - மத்திய அமைச்சகம்

 பள்ளிகள் ள் திறப்பு குறித்து - மத்திய அமைச்சகம்

ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பள் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப் பட்டுள்ளன.கோடை விடு முறை முடிந்து வழக்கமாக ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட டும். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பரவும் வேகம் தீவிரமாகி வருவதால் பள்ளிகள், கல் கல்லூரிகள் திறக்கப்படுவதில் சந்தேகம் நிலவுகிறது.

இந்நிலையில், மாநி லங்களில் பள்ளி, கல்லூரி களை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித் துள்ளதாக ஊடகங்களில்செய்தி வெளியானது

தமிழகத்தில் கூட ஆகஸ்ட் டில் கல்வி நிலையங்களை திறக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கேரளா, கர்நா டகா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மத் திய உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், "மாநிலங்க ளில் பள்ளிகள், கல்லூரி கள் திறப்பது தொடர்பாக உள்துறை அமைச்சகம் இதுவரை முடிவு எதுவும் எடுக்கவில்லை. அனைத்து கல்வி நிறு வ னங் கள் திறப்பதற்கு தடை நீடிக்கி றது,” என்றார்.

Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post
y
Please Wail material is Loading...