மார்ச் -2020 மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் பணிகள் -

மார்ச் -2020 மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் பணிகள் விழுப்புரம்/கள்ளகுறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 27.05.2020 முதல் நடைபெறவுள்ளது.

  • மைய மதிப்பீட்டு பணியினை சிறப்பாக நடத்துதல் தொடர்பாக அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் முதல்வர்களுக்கு கீழ்காண் அறிவுரைகள் வழங்கப்படுகிறது. 
  • மேல்நிலை இரண்டாமாண்டு விடைத்தாட்கள் திருத்தும் முகாம் 27.05.2020 அன்று, முதல் நடைபெறவுள்ளதால் 26.05.2020 அன்று அனைத்து முதுகலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் எனவும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகைதந்திருப்பதை தலைமையாசிரியர் உறுதி செய்துகொள்ள வேண்டும். ரோ
  • கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஆசிரியர்கள் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்கள் நலன் கருதி கூடுதல் விடைத்தாள் மதிப்பீட்டு மைங்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து முதுகலை ஆசிரியர்கள் கட்டாயம் முகாம் பணியாற்றிட வேண்டும் எனவும், எந்த ஆசிரியருக்கும் விடைத்தாள் மதிப்பீட்டு பணியிலிருந்து விலக்கும் அளிக்கப்பட மாட்டாது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகின்றது.
  • விடைத்தாள் திருத்தும் முகாம் கீழ்காணும் விவரப்படி நடைபெறவுள்ளது.


1) CE/SO -27.05.2020

2) AE'S-28.05.2020Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post
y
Please Wail material is Loading...