21.05.2020 அன்று அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகைதர வேண்டியதில்லை

21.05.2020 அன்று அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு  வருகைதர வேண்டியதில்லை 

  • 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முன்னிட்டு 21.05.2020 அன்று அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகைதர வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. 
  • தற்போது தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது அது சார்ந்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகைதர வேண்டியதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
  • முதுகலை ஆசிரியர்களின் மைய மதிப்பீட்டு முகாம் பள்ளிகள் சார்ந்த விவரம், சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களால் அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.
Source: 
Previous Post Next Post