10ஆம் வகுப்பு தேர்வுகள் - Apr 14 சூழ்நிலையின் அடிப்படையில் முடிவு-முதல்வர்

10ஆம் வகுப்பு தேர்வுகள் - Apr 14 சூழ்நிலையின் அடிப்படையில் முடிவு-முதல்வர்


  1. தமிழகத்தில் ஏப்ரல் 14 வரை 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
  2. மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தி வீட்டில் பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
  3. அனைத்து கல்விநிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  4. 1 முதல் 9 வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.
  5. 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மீதமுள்ள பொதுத்தேர்வு குறித்து ஏப்ரல் 14 கிற்கு பிறகு சூழ்நிலையைப் பொறுத்தே அறிவிப்பு ம்ற்றும் முடிவுகள் வெளியிட முடியும் என
  6.  முதல்வர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்


Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post
y
Please Wail material is Loading...