கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - 26.10.2026
- திண்டுக்கல் மாவட்டத்தில், கன மழையின் காரணமாக நாளை (26.10.2026) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி, தெரிவித்துள்ளர்
- கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (அக்டோபர் 26) விடுமுறை அறிவிப்பு.
Mohammed fasil
ReplyDeleteMohammed fasil
ReplyDelete