6,7,8,9,10,11,12th Exam Question Paper 2025 - 2026 | Important | Answer key | Syllabus

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

10th Tamil - பிரும்மம் - விரிவானம் - நெடுவினா

10th Tamil - பிரும்மம் - விரிவானம் - நெடுவினா

இயற்கையோடு இணைந்து வாழ்வதும் இயற்கையைைப் பயனுள்ளதாக மாற்றுவதும் அழகியல் ஆகும். இந்த இயற்கைக்கு நாம் திருப்பிச் செலுத்தும் நன்றிக்கடன்களில் மரம் வளர்த்தலும் ஒன்றாகும். செடி, மரமாக வளர்ந்தபின் அதில் வருகின்ற முதல் இலை, பூ, காய், கனி என ஒவ்வொன்றுமே பேரின்பத்தைைக் கொடுக்கும். குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நட்டுவைத்த மரமொன்று அவர்களின் வாாlழ்வியலில் எப்படி பின்னிப் பிணைந்துவிட்டது என்பது இக்கதைையில் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னுரை:

    பிரபஞ்சன் இயற்றிய சிறுகதை பிரும்மம்   இக்கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும்  பண்பினைக் காண்போம்.

முருங்கை வளர்க்க ஆசை :

    பிற உயிர்களைத் தம் உயிர்போல நேசிக்கும் ஒரு குடும்பம் புது வீட்டிற்குக் குடிபோனது.அந்த வீட்டின்முன் இடம் காலியாக இருந்தது. அங்கு என்ன செய்யலாம் என்று யோசித்தனர். பசு வளர்க்கலாம், காய்கறிச் செடிகள் வளர்க்கலாம் எனப் பல திட்டங்கள். கடைசியில் முருங்கை மரம் வளர்க்கலாம் என்று அப்பா முடிவு செய்தார்.

அப்பாவும் முருங்கையும் :

   அங்கு முருங்கை நட்டு வளர்த்தனர்.  ஒவ்வொருநாளும் முருங்கையின் வளர்ச்சியைக் கண்டு ரசித்தனர் . அன்று முதல் அம்மரம் அவர்கள் வீட்டில் ஓர் உறுப்பினராக மாறியது . அனைவரும் பயன்பெற்றனர்  மகிழ்ச்சியாக இருந்தனர் . காற்றில் முருங்கை சாய்ந்தது. மிகவும் வருந்தினர்.  மீண்டும் முருங்கை வளர்ந்தது: மகிழ்ச்சி அடைந்தனர்

முடிவுரை:

    'பிரும்மம்’ கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும்  பண்பினைக் கண்டோம்



Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel