> தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வுகளில் மாற்றம் - திருந்திய செய்திக் குறிப்பு வெளியீடு! - New Half Yearly Timetable ~ Kalvikavi

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வுகளில் மாற்றம் - திருந்திய செய்திக் குறிப்பு வெளியீடு! - New Half Yearly Timetable

மாற்றம் - திருந்திய செய்திக் குறிப்பு வெளியீடு....

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிச.07, 08) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும்

ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் 14 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறும்.



Share:

0 Comments:

Post a Comment