பத்துப்பாட்டு நூல்கள் மற்றும் எட்டுத் தொகை நூல்கள்..!

 பத்துப்பாட்டு நூல்கள்  மற்றும் எட்டுத் தொகை நூல்கள்
பத்துப் பாட்டு நூல்களாவன,

 • திருமுருகாற்றுப்படை
 • பொருநராற்றுப்படை
 • சிறுபாணாற்றுப்படை
 • பெரும்பாணாற்றுப்படை
 • மலைபடுகடாம்
 • குறிஞ்சிப்பாட்டு
 • முல்லைப்பாட்டு
 • பட்டினப்பாலை
 • நெடுநல்வாடை
 • மதுரைக்காஞ்சி


எட்டுத் தொகை நூல்கள் ஆவன,

 • நற்றிணை
 • குறுந்தொகை
 • ஐங்குறுநூறு
 • பதிற்றுப்பத்து
 • பரிபாடல்
 • கலித்தொகை
 • அகநானூறு
 • புறநானூறு 

Previous Post Next Post