1 - 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு...!

 1 - 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு...!

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஜூன் 14 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தமிழக அரசு

6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் : தமிழக அரசு

வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளி திறப்பு மேலும் 5 நாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts