> நாளை ( ஏப்.10 ) உள்ளூர் விடுமுறை ~ Kalvikavi

10,11,12th New Study Material 2025 - 2026

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

நாளை ( ஏப்.10 ) உள்ளூர் விடுமுறை

 நாளை ( ஏப்.10 ) உள்ளூர் விடுமுறை


நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டையில் ஏப்.10ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்று ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்

Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel