10, 11, 12 ஆம் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - விட்ராதிங்க!

10, 11, 12 ஆம் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - விட்ராதிங்க!


வணக்கம்.

இன்று தேதி 19.01.2023 வெள்ளி 

பத்தாம் வகுப்பு தேர்வுக்கு மீதமுள்ளவை 76 நாட்கள். 

11, 12 வகுப்பு தேர்வுக்கு மீதமுள்ளவை 54 நாட்கள். 

பத்தாம் வகுப்பிறகு சனி ஞாயிறு போக மீதம் 54 கற்றல் கற்பித்தல் நாட்களே உள்ளன. 

11 ,12 ம் வகுப்பிறகு சனி ஞாயிறு போக மீதம் 328 கற்றல் கற்பித்தல் நாட்களே உள்ளன.

500 அல்லது 600 மதிப்பெண்களுக்கு தயாராக வேண்டும்.

இன்றே இப்பொழுதே திட்டமிடுங்கள். உங்களுக்கு ஏற்றவாறு ஒரு கால அட்டவணை தயார் செய்து உங்கள் வீட்டு கதவின் பின்புறம் ஒட்டி வையுங்கள்.

கடினமான பாடங்களை அதிகாலை எழுந்து படிக்க தொடங்குங்கள்.

இலகுவான பாடங்களை மாலை நேரங்களில் படியுங்கள்.

பள்ளி நேரத்தை சிறு சிறு தேர்வுகள் எழுதவும் ஆசிரியர்களிடம் ஐயம் களையும் நேரமாகவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

10 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கும் நாள் 06.04.2023 வியாழன்

12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கும் நாள் 13.03.2023 திங்கள் 

11 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கும் நாள் 14.03.2023 செவ்வாய்

உங்கள் பெற்றோரையும் ஆசிரியர்களையும் பள்ளியையும்

உங்களால் மட்டுமே பெருமை அடையச் செய்ய முடியும்.

அதற்கான வேலையை இப்பொழுதே தொடங்குங்கள்.

வாழ்த்துகள்.

💐💐💐💐💐

Previous Post Next Post