10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!


  • 12ம் வகுப்பு தேர்வு முடிவு மே 5ஆம் தேதியும், 
  • 11ம் வகுப்பு தேர்வு முடிவு மே 19ஆம் தேதியும், 
  • 10ம் வகுப்பு தேர்வு முடிவு மே 17ஆம் தேதியும் வெளியாக உள்ளதாக தகவல்

மார்ச் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெற இருந்த 10, 11, 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டம்

பொது தேர்வுக்கும் செய்முறை பொதுதேர்வுக்கும் இடையே கால இடைவெளி குறைவாக இருப்பதால் சில நாட்கள் முன் கூட்டியே நடத்த திட்டம்

கிராமபுற மாணவர்கள் உரிய நேரத்திற்கு தேர்வு மையங்களுக்கு செல்லும் வழி தடங்களை முறையாக ஏற்படுத்தி தர வேண்டும்

- அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts