தமிழகத்தில் 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு அரையாண்டு விடுமுறையில்!

தமிழகத்தில் 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு அரையாண்டு விடுமுறையில்!! 


தமிழகத்தில் 9-12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் டிச.23ம் தேதி வரையும், 6-8ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.19 முதல் டிச.23ஆம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது.

தேர்வுக்கு பிறகு டிச.24ம் தேதி முதல் ஜன.1ம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாகவும், ஜன.2ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு முக்கிய அறிவிப்புகள் …


தமிழகத்தில் இந்த அரையாண்டு தேர்வு என்பது மாவட்ட வாரியாக வினாத்தாள்கள் மாறுபாடு உள்ளது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு வினாத்தாள் என்று வழங்கப்படுகிறது தமிழகம் முழுவதும் சுமார் 10 முதல் 12 வினாத்தாள்கள் வழங்கப்படும் பத்து நாள் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு பாட ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் மூலமாக ஒப்படைப்புகள் எழுதி வர அறிவுறுத்துவது வழக்கம் .இது மாணவர்களின் மீது உள்ள அக்கறை யில் தான் என்பதை மாணவர்களும் பெற்றோர்களும் உணர்ந்து செயல்படுவர்.

6-12 ஆம் வகுப்பு வரை உள்ள  மாணவர்கள் தங்கள் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்களுக்கான விடையினை நமது கல்விகவி வலைதளத்தன் மூலமாக வழங்க உள்ளோம் . கீழே உள்ள Link Open செய்து உங்கள் நண்பர்களின் whatsapp இல் share செய்து  வைத்துக் கொள்வதன் மூலம் எளிமையாக நாங்கள் விடையை Update செய்தவுடன் உங்களால் எளிய முறையில் அரையாண்டு விடுமுறை  நாட்களில் வினாத்தாள்களின் விடையை பெற முடியும்.


6 - 10 ஆம் வகுப்பு மாணவர்களை பொருத்தவரை தமிழ் ,ஆங்கிலம்,அறிவியல்,கணிதம்,சமூகறிவியல் பாடத்திற்கும். 11 - 12 ஆம் வகுப்பு மாணவர்களை பொருத்தவரை தமிழ் ,ஆங்கிலம் கலைப்பிரிவு ,அறிவியல் பிரிவு போன்ற அனைத்து பிரிவுகளில் இருக்கக்கூடிய இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணக்குப்பதிவியல் ,பொருளியல், என்று அனைத்து பாடங்களுக்கான விடைகளை நீங்கள் பெற்று உங்கள் ஒப்படைப்புகளை சரியான நேரத்தில் எழுதிட முடியும்.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts