11th Tamil Unit 5 – ஆனந்தரங்கர் நாட்குறிப்பு ONLINE TEST
1.
நாட்குறிப்புகளில் முன்னோடியாகத் திகழ்வது என்று EPHEMERIDES அழைக்கப்பெறும் …………… ஆகும்.
2.
முகலாய மன்னர்களில் யாருடைய ஆட்சிக் காலத்தில் நாட்குறிப்பு எழுதும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது.
3.
யாருடைய ஆட்சிக் காலத்தில் நாட்குறிப்பு எழுதுவது தடை செய்யப்பட்டது
4.
ஆனந்தரங்கரின் காலம்.
5.
‘உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர்.
6.
‘இந்தியாவின் பெப்பிசு’ என அழைக்கப்படுபவர்.
7.
ஆனந்தரங்கர் காலத்தில் ஒரு ரூபாய் என்பது எத்தனை காசு
8.
பொருத்துக. (ஆனந்தரங்கர் பற்றிய நூல்கள்)
9.
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு எத்தனைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
10.
ஆனந்தரங்கரின் நாட்குறிப்புகள் எத்தனை ஆண்டுகாலத் தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துகிறது.
00:00:00
0 Comments:
Post a Comment