> 6th History தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் Online Test | Lesson 4 ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

6th History தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் Online Test | Lesson 4

6th History தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் Online Test | Lesson 4

1.
தொண்டை நாட்டின் மிக பழமையான நகரம்
2.
கோவளனின் தந்தை
3.
தமிழகத்தின் தொன்மையான நகரங்கள்
4.
.....அரசின் துரைமுகம் பூம்புகார்
5.
கடைச்சங்க காலத்தில் தமிழ்ப் பணி செய்த புலவர்கள் ..... பேர்.
6.
பூம்புகார் வணிகத்தை எடுத்துக்கூறும் சங்க கால இலக்கிய நூல்
7.
புகார் நகரம் எந்த ஆண்டு வரை சிறப்புற்றுத் திகழ்ந்து
8.
மாநாய்கன்
9.
பூம்புகார்...... கடற்கரையில் அமைந்துள்ளது
10.
கூற்று:மதுரையில் பண்பாட்டு கலப்பு மற்றும் வணிகம் செழித்தது. காரணம்: பாண்டியர்,சோழர்,களப்பிரர்,நாயக் கர் போன்றோர் ஆட்சி செய்தனர்
11.
தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள் எந்த அரசனின் பகுதிகள்
12.
அ. திருநாவுக்கரசர், "கல்வியில் கரையில" எனக்குறிப்பிட்ட நகரம் காஞ்சிபுரம். ஆ.இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களுள் ஒன்று என யுவான்சுவாங் குறிப்பிட்டது காஞ்சிபுரம். இ. நகரங்களுள் சிறந்தது காஞ்சிபுரம் என காளிதாசர் குறிப்பிட்டுள்ளார்.
13.
கண்ணகியின் தந்தை
14.
பண்டைய இந்தியாவில் திட்டமிட்டு கட்டபட்ட முதல் நகரங்களில் தவறானது எது?
15.
கூற்று :பூம்புகார் நகரத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியும், இறக்குமதியும் பெற்றது. காரணம் :வங்காளவிரிகுடா கடல் போக்குவரத்திற்கு ஏதுவாக அமைந்ததால் அண்டைய நாடுகளுடன் வணிகம் சிறப்புற்றிருந்தது.
16.
சரியான தொடரைக் கண்டறிக.
17.
மெசபடோமியா நாகரிகம்
18.
தவறான தொடரைக் கண்டறிக.
19.
தென் கடல் பகுதி
20.
சரியான இணையைக் கண்டறிக.
21.
தொண்டியில் இருந்து மதுரைக்கு ...... இறக்குமதி செய்யப்பட்டன.
22.
தவறான இணையைக் கண்டறிக.
Share:

Related Posts:

2 Comments: