> 10, 11, 12th பொதுத்தேர்வு பாடத்திட்டம் 2022 -முக்கிய அறிவிப்பு ~ Kalvikavi - Educational Website - Question Paper

10, 11, 12th பொதுத்தேர்வு பாடத்திட்டம் 2022 -முக்கிய அறிவிப்பு

10, 11, 12th Public Exam Priority Syllabus 2022 Download

(பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாம் ஆண்டு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான பாடத்திட்டம்) 2021-2022ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு. மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் மே-2022 மாதத்தில் நடைப்பெறவுள்ளது, இத்தேர்விற்கான வினாக்கள் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட முன்னுரிமை பாடத்திட்டத்தில் ( priority syllabus- குறைக்கப்பட்ட ) உள்ள பாடங்கள் முழுவதிலிருந்தும் கேட்கப்படும். இப்பாடத்திட்டம் அரசுத்தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் (www.dge.tn.gov.in) Notification" என்ற பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது.



Share:

0 Comments:

Post a Comment

Popular Posts