9th Tamil இயல் 1 – வளரும் செல்வம் ONLINE TEST ( MCQ )
1.
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக
2.
இயற்கையை வாழ்த்திப் பாடியவர்.
3.
உலகச் சுற்றுச் சூழல் நாள்.
4.
பாண்டி மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியை ....... என்று அழைப்பர்.
5.
‘உணவெனப் படுவது நிலத்தொடு நீரே’ எனக் கூறும் இலக்கியம்.
6.
இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை’ என அறியப்படுபவர்.
7.
‘கல்லணைக்கு கிராண்ட் அணை’ எனப் பெயர் சூட்டியவர்.
8.
கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு கோதாவரியின் குறுக்கே கட்டப்பட்ட அணையின் பெயர்.
9.
தௌலீஸ்வரம் அணை கட்டப்பட்ட ஆண்டு.
10.
‘தமிழர் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன’ என்று கூறியவர்.
11.
‘குள்ளக் குளிரக் குடைந்து நீராடி’ என்று கூறியவர்.
12.
தெய்வச் சிலைகளைக் குளிர்க்க வைப்பதை எவ்வாறு கூறுவர்.
13.
‘சனி நீராடு என்பது ............ வாக்கு.
14.
‘ஜான் பென்னி குவிக்’ கட்டிய அணையின் பெயர்.
15.
‘நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் எனும் நோக்கில் வளர்கின்றன’ என்று கூறியவர்.
16.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
17.
திருமணம் முடிந்த பின் தொடர் நிகழ்வை ....... என்பர்.
18.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
19.
அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு ......... எனப்படும்.
20.
பல்வகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம் .......... எனப்படும்.
00:00:00
Thanks 👍
ReplyDeletevery useful test
ReplyDeletethanks
👍
ReplyDelete👌
ReplyDeletethank u god bless you
ReplyDeleteVery useful test thanks
ReplyDelete