கனமழை காரணமாக (19-11-2021) 11 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.

கனமழை காரணமாக  (19-11-2021) 16 மாவட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.


Update :

1. திருப்பத்தூர். (பள்ளி, கல்லூரிகள்)

2. சென்னை (பள்ளி, கல்லூரிகள்)

3. வேலூர் (பள்ளி, கல்லூரிகள்)

4. திருவள்ளூர் (பள்ளி, கல்லூரிகள்)

5. ராணிப்பேட்டை (பள்ளி, கல்லூரிகள்)

6. விழுப்புரம்  (பள்ளி, கல்லூரிகள்)

7.  காரைக்கால் (பள்ளி, கல்லூரிகள்)

8.  புதுச்சேரி(பள்ளி, கல்லூரிகள்)

9.  கடலூர்( பள்ளி மட்டும்)

10. செங்கல்பட்டு( பள்ளி மட்டும்)

11. கிருஷ்ணகிரி( பள்ளி மட்டும்)

12. காஞ்சிபுரம்( பள்ளி, கல்லூரிகள்)

13. தர்மபுரி (பள்ளி, கல்லூரிகள்)

14. பெரம்பலூர்( பள்ளி,  கல்லூரிகள் )

15. நீலகிரி (பள்ளி, கல்லூரிகள்)

16. சேலம் (பள்ளி,  கல்லூரிகள்)


புதுச்சேரி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


குறிப்பு

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்


0/Post a Comment/Comments

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post