> TNPSC Group 4 2019 Question with answer PDF Download ~ Kalvikavi

TNPSC Group 4 2019 Question with answer PDF Download

TNPSC Group 4 2019 Question with answer PDF Download

Hi friends, TNPSC Candidates, TNPSC Group 4 Previous Year Question Papers are available here to download and study . The correct place for those who are in search for the past 2019 year’ Group 4 Old question paper.

On this page, We have listed the last 10-year TNPSC Group 4 Question papers with Answer Key. You can utilize this Previous year TNPSC Group 4 Question Paper for the upcoming

TNPSC Group 4 2019 Tamil

Every year TNPSC conducts the group four exams to fill different posts in the Tamilnadu Government departments . Now everyone busy with their exam preparation. In the exam preparation, Old Papers play the main role. ie . the previous year’s question papers are helpful to analyze the exam structure and determine the best possible way to find the answer to the questions on time. 

TNPSC Group 4 Previous Year Question Papers with Answers  PDF 2019

1.எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்

(A) அகநானூறு

(B) ஐங்குறுநூறு

(C)நற்றிணை

(D) பரிபாடல்

2.அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது?

A)பரிபாடல்

(B) நற்றிணை

(C) ஐங்குறுநூறு

(D) பதிற்றுப்பத்து

3.தவறான இணையைத் தேர்வு செய்க:

(A)குறிஞ்சி  -  கபிலர்

(B)முல்லை   -ஓதலாந்தையார்

(C) மருதம்     -ஓரம்போகியார்

(D) நெய்தல் அம்மூவனார்

4)பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க:

(A) கம்பர் தேரழுந்தூரில் பிறந்தவர்

(B)கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி"

(C) சரசுவதி அந்தாதியை இயற்றியவர் கம்பர்

(D) கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு

5.செல்வச் செவிலி - இலக்கணக் குறிப்பு

(A) உவமை

(B) அடுக்குத்தொடர்

(C) எண்ணும்மை

 (D)உருவகம்

6.குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத் 

தொன்றுண்டாகச் செய்வான் வினை.

- இவ்வடிகளில் கைத்தொன்று - பொருள் யாது?

(A) படை கவசம்

(B) படை கருவிகள்

(C)கைப்பொருள்

(D) வலிமையான ஆயுதம்.

7.பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு 

- எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்.

(A) பொழிப்பு எதுகை

(B)கூழை எதுகை

(C)மேற்கதுவாய் எதுகை

(D)கீழ்க்கதுவாய் எதுகை

8.'அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்' - இந்த அடியில் அமைந்துள்ள எதுகையைத் தேர்க.

(A)கூழை எதுகை

(B)மேற்கதுவாய் எதுகை

(C) கீழ்க்கதுவாய் எதுகை

(D)பொழிப்பு எதுகை

9.தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க

(A) அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை.

(B) அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.

(C) அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா?

(D) அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்.

10.இலக்கணக் குறிப்புத் தருக : கங்கையும் சிந்துவும்

(A) உம்மைத்தொகை

(B)பெண்பால் பெயர்கள்

 (C)எண்ணும்மை

(D) அன்மொழித்தொகை

11. சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் 

(A)வல்லினம் மிகும்

(B) மிகாது

(C)சில இடங்களில் வரும்

D)சில இடங்களில் வராது

12.தாழ்பூந்துறை - என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு தருக

A)ஏவல் வினைமுற்று

B) உரிச்சொல் தொடர்

C) பண்புத்தொகை

D)வினைத்தொகை

13.பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு செய்க?

(A) பழுத்த பழம்

(B) பழுக்கும் பழம்

C)பழுக்கின்றது

(D) பழங்கள் பழுத்தன

14.படி என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்குக?

A)படித்து

(B) படித்தல்

(C) படித்த

D) பாடுதல்

15."கல்" என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக?

A) கற்றல்

(C)கண்டான்

(B) கற்பனை

D) கல்லை

16."இயல்பானது" வேர்ச்சொல்லறிக

(A) இயல்

(C) இயைபு

B)இயல்பு

D) இய

17. 'ஏ' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்

(A) தலைவன்

(B) நெருப்பு

(C) அரண்

D)அம்பு

18.குழலியும் பாடத் தெரியும் - தொடரில் உள்ள பிழையை நீக்கி சரியான தொடரை தேர்ந்தெடுக்க

A)குழலிக்குப் பாடத்தெரியும்

(B) குழலியின் பாடத்தெரியும்

(C) குழலி பாடத்தெரியும்

(D) குழலியால் பாடத்தெரியும்

19.தமிழ்ச் சொல்லைக் கண்டறிக:

(A) அனுமதி `

(B) ஈசன்

(C) குபேரன்

D)மணிமுடி

20.பொருந்தா இணையைச் சுட்டுக:

(A) குறிஞ்சி - யாமம்

-(B) முல்லை - மாலை

C) மருதம் - நண்பகல் 

சரியானது : வைகறை

D) நெய்தல் -ஏற்பாடு

21.மிசை - எதிர்ச்சொல் காண்க:

(A) இசை

(C) விசை

B)கீழ்

D) நாள்

22.கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் - இத்தொடருக்குரிய சரியான எதிர்ச்சொல்லைத் தருக.

A) கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்

B) கலைச்செல்வி கட்டுரை எழுத விரும்பவில்லை

C) கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்

D) கலைச்செல்வி கட்டுரை வாசிக்கவில்லை

கீழ்க்கண்ட கூற்றுக்களுள் சரியானவற்றைத் தேர்வு செய்க

1.தாயுமானவர் பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு

2. இவர் காலம் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு

3. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்பது இவர் எழுதிய நூல்

4. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சேதுபதியிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர்

A)1, 4.சரி

B)2, 4 சரி

C)2,3 சரி

(D) 1,3 சரி

25.தாயுமானவர் ஆற்றிய பணி எது?

A)அரசுக்கணக்கர்

B) தட்டச்சுப்பணியாளர்

C) பத்திரிக்கையாளர்

(D) இசைப்பணியாளர்

26. தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்?

(A) திலகவதி

B)தில்லையாடி வள்ளியம்மை

C)ஜான்சிராணி

(D) நாகம்மை

27. உலகம் உருண்டையானது என்பதைத் தம் தொலைநோக்கியால் கண்டறிந்து சொன்னவர் யார்?

A)கலீலியோ

(B) நிகோலஸ்கிராப்ஸ்

(C) சி.வி.இராமன்

(D) தாமஸ் ஆல்வா எடிசன்

28.தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்கப் பேராசிரியர்களில் ஒருவர்

(A) ஆறுமுக நாவலர்

(B) ஜோசப் கொன்ஸ்டான்

ஜேம்ஸ் பிராங்கா

(D) ஜி.யு.போப்

29. "இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்?

(A) கால்டுவெல்

(C) வீரமாமுனிவர்

ஜி.யு.போப்

(D) ஷெல்லி

30. "வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் யார்? 

A)பாவலரேறு பெருஞ்சித்திரனார்

(B) பெருங்குன்று கிழார்

(C) பெருநாவலர்

(D) பாவேந்தர் பாரதிதாசன்

31.'துரை மாணிக்கம்' என்பது இவரின் இயற்பெயர்

(A) கவிஞர் சுரதா

(C) பாரதிதாசன்

(B) கவிஞர் மீரான்

D)பெருஞ்சித்திரனார்

32.


திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?


(A) சி.வை. தாமோதரம்


(B) வ.சுப. மாணிக்கம்


தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்


(D) சீனி. வேங்கடசாமி


33.


பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?


ரீ மு.சி. பூர்ணலிங்கம்


(B) தெ.பொ.மீனாட்சி சுந்தரம்


(C) கே. வி. சுப்பையா


(D)


CCS4T/19


எல்.வி.இராமசுவாமி34.


"கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்" எனக்


கூறியவர் யார்?


கந்தர்வன்


புதுமைப்பித்தன்


(B) நாஞ்சில் நாடன்


(D) வண்ணதாசன்


*35.


தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல்


(A)


(B)


மரபியல்


பொருளியல்


மெய்ப்பாட்டியல்


களவியல்


36.


பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது?


(A)


நாடகக்கலை


இசைக்கலை


(B) நாட்டியக்கலை


(D) ஓவியக்கலை


37. "சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு' - என்று கூறியவர்


அண்ணா


(B) காந்தி


(C)


(D)


அம்பேத்கர்


மு. வரதராசனார்38.


தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல். எது ?


(A) துறைமுகம்


(B) சுவரும் சுண்ணாம்பும்


தேன்மழை


சுரதாவின் கவிதைகள்


39. "இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை.." என்று பாடியவர்


யார்?


ரீசுரதா


(C) தாரா பாரதி


(B) மு.மேத்தா


(1) அப்துல் ரகுமான்


40.


பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது? கண்ணகி புரட்சிக் காப்பியம்


பிசிராந்தையார்


(C) சுவரும் சுண்ணாம்பும்


(D) பாண்டியன் பரிசு


41. நாமக்கல் கவிஞருக்கு "பத்மபூஷண்” விருது வழங்கிச் சிறப்பித்தது யார்?


நடுவணரசு


(B) மாநில அரசு


(C) ஆங்கில அரசு


(D) பிரெஞ்சு. அரசு42.


சித்தர்களின் ஆதி சித்தராக கருதப்படுபவர் யார்?


(A) பாம்பாட்டிச்சித்தர்


(C) போகர்


திருமூலர்


(D) கோரக்கர்


43. 'லிட்டன் பிரபு' எழுதிய 'இரகசிய வழி' என்ற நூலைத் தழுவி வெளிவந்த நூல்


மனோன்மணீயம்


(B) அகத்தியம்


(C) முறுவல்


(D) குணநூல்


44. மனோன்மணியத்தை இயற்றியவர்


சுந்தரம் பிள்ளை


(B) சுந்தர முனிவர்


(C) சுந்தரர்


(D) சுந்தர மூர்த்தி


45. செங்கீரைப் பருவம் - பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது?


இரண்டாம் பருவம்


(B) ஐந்தாம் பருவம்


(C) முதற் பருவம்


மூன்றாம் பருவம்46.


பெரியபுராணத்திற்கு சேக்கிழாரிட்டப் பெயர்


(A) சிவதொண்டர் புராணம்


(B) சிவனடியார் புராணம்


திருத்தொண்டர் புராணம்


(D) தொண்டர்சீர் புராணம்


47.


சுந்தரம்பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது யாது?


பல்கலைக்கழகம்


அரசவைக் கவிஞர் பணி


அறக்கட்டளை


பேராசிரியர் பணி


(B)


(C)


(D)


48.


பொருளறிந்து பொருத்துக:


(a) தடக்கர்


(b) எண்கு


வள்உகிர்


(d) தெரிசனம்


1.


கரடி


2. காட்சி


3.


4.


(a) (b) (c) (d)


3 1 4 2


(B) 1 4 3 2


(C)


1


(D) 1


CCS4T/19


2


3


3 249. குண்டலகேசியின் கதைத் தலைவி - குண்டலகேசி, அவளின் வேறு பெயர்


(A) கைகேயி


(C) சுமத்திரை


பத்தரை


(D) மாதவி


50. கவுந்தியடிகள் எந்த மதத்தைச் சார்ந்த துறவி?


சமணத் துறவி


(C) இஸ்லாமியத் துறவி


(B) பௌத்தத் துறவி


(D) சைவ துறவி


51.


சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல் யாது?


(A) சீவகசிந்தாமணி


(C) குண்டலகேசி


மணிமேகலை


(D) நீலகேசி


52.


"அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இது கேள் 1 - மன்னுபார்க் கெல்லாம் உண்டியும், உடையும், உறையுளும்"


இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது ?


(A) சிலம்பு


(B)


கம்ப இராமாயணம்


மணிமேகலை


பெரிய புராணம்


53.


குறுந்தொகை நூலின் 'பா' - வகை யாது?


(A) கலிப்பா


(C) வெண்பா


(B) வஞ்சிப்பா


அகவற்பா

59.


வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்கு பொருள் தருக.


(A) தென்னை போன்ற தோள்


(B) பளிங்கு போன்ற தோள்


மூங்கில் போன்ற தோள்


வாழை போன்ற தோள்


60. பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.


(A) எழிலரசி சிலப்பதிகாரம் கற்றாள்


(B) எழிலரசியால் சிலப்பதிகாரம் கற்பிக்கப்பட்டது


(C) எழிலரசி சிலப்பதிகாரம் கல்லாள்


எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்


61.


தாய்மொழியை உயிராகப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார். - பொருத்தமான வாக்கியத்தை தேர்ந்தெடுக்க.


அயற்கூற்று வாக்கியம்


நேர்க்கூற்று வாக்கியம்


(B)


(C) கலவை வாக்கியம்


(D) எதிர்மறை வாக்கியம்


62.


பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்


(A) தன்வினை வாக்கியம்


(B) செய்வினை வாக்கியம்


பிறவினை வாக்கியம்


செயப்பாட்டுவினை வாக்கியம்63.


அவன் சித்திரையான் - எவ்வகை பெயர்


(A)


குணப் பெயர்


காலப் பெயர்


(B) இடப் பெயர்


(D) தொழில் பெயர்


64.


வேற்றுமை உருபை இணைத்து தொடரை ஒழுங்குபடுத்தி எழுதுக:


மாணவர்கள் வட்டமாக உட்காரச் செய்க.


(C)


(D)


மாணவர்கள் உட்கார வட்டமாகச் செய்க


மாணவர்களை வட்டமாக உட்காரச் செய்க


மாணவர்களை உட்கார வட்டமாகச் செய்க


மாணவர்களை செய்க வட்டமாக உட்கார


65.


சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்


(A) மாலை மீது மலையின் மழை பெய்தது நேற்று


(B) மலையின் மாலை மீது நேற்று பெய்தது மழை


நேற்று மாலை மலையின் மீது மழை பெய்தது


(D) பெய்தது மழை மலையின் மீது நேற்றுமாலை


66.


அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்து எழுதுக.


(A) கொன்றை, கெண்டை, கண், கீரன், காடை


(B) கெண்டை, கீரன், கொன்றை, காடை, கண்


கண், காடை,கீரன், கெண்டை, கொன்றை


(D) கண், கீரன், காடை, கொன்றை, கெண்டை67.


சொல்லுக்கேற்ற பொருளறிக:


வலிமை திண்மை


(B) நாண் தன்னைக்குறிப்பது


(C) கான் பார்


(ற) துணி


துன்பம்


68. சரியான இணையைத் தேர்ந்தெடு


மரை


மறை


மான் வேதம்


தாமரை புலன்


வேதம் இயல்பு


யானை


மறைத்தல்


(B)


(C)


(D)


69.


ஜெராக்ஸ் (Xerox) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்


ஒளி நகல்


அசல் படம்


(B) ஒலி நகல்


(D) மறு படம்


(C)


70.


"மா" ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்


பெரிய


வானம்


(C)


(B) இருள்


(D) அழகு71.


பாகற்காய் - பிரித்தெழுதுக


பாகு+.அல் + காய்


(B) பாகு + அற்காய்


(C) பாகற் + காய்


பாகு + கல் + காய்


-


72.


பைந்நிணம் - பிரித்தெழுதுக


(A) பை + நிணம்


பசுமை + நிணம்


(B) பை + இணம்


(D) பசுமை + இணம்


73.


"திருத்தொண்டர் புராணம்" என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்


(A) திருவிளையாடற்புராணம்


(B) மேருமந்த புராணம்


(C) திருவாசகம்


பெரியபுராணம்


74. மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது ?


ஐங்குறுநூறு


(B) குறுந்தொகை


(D)


CCS4T/19


கலித்தொகை


புறநானூறு

75.


தவறான இணை எது?


(A) மணித்தக்காளி


(B)


முசுமுசுக்கை வேர்


வாய்ப்புண்


இருமல்


அகத்திக் கீரை கண்நோய்


(D) வேப்பங்கொழுந்து மார்புச்சளி


76.


பொருந்தாத இணை எது?


(A) மேற்கு மலையில் இருந்து வந்தவை கீழ்க்கடலில் விளைந்தவை சந்தனம், ஆரம்


(B)


பவளம்


வடமலையில் இருந்து வந்தது கறி (மிளகு)


(D) தென்கடலில் இருந்து கிடைத்தவை முத்து


அகர வரிசைப்படுத்துக


(A) மிளகு, மருங்கை, முசிறி, மூதூர், மேற்குமலை


(B) முசிறி, மூதூர்,மிளகு. மேற்குமலை, மருங்கை


மருங்கை, மிளகு, முசிறி, மூதூர், மேற்குமலை


(D) மருங்கை. முசிறி, மூதூர், மிளகு: மேற்குமலை


77.


78.


தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்னும் புகழைப் பெற்றவர் யார்?


இராணி மங்கம்மாள்


(C) தில்லையாடி வள்ளியம்மை


(B) ஜான்சி ராணி


(D) வேலுநாச்சியார்79. காடுகளில் வாழ்ந்தமக்கள் விலங்கின் பெயர் கொண்டு அமைந்த ஊரின் பெயர் என்ன?


ஆட்டையாம்பட்டி


புளியம்பட்டி


(B) வேப்பனேரி


(D) புளியங்குடி


80. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி யார்?


அம்பேத்கர்


(C) அண்ணா


(B) இராஜாஜி


(i) காமராசர்


81. அறிஞர் அண்ணாவின் கவிதைகள் 'தமிழ்ப்பீடம்' என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆண்டு


எது?


2005


2003


(B) 2004


(D) 2006


.82. தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர்


(A)


ஜி.யு.போப்


(C) H.A. கிருஷ்ணப்பிள்ளை


வீரமாமுனிவர்


(D) ரா.பி. சேதுபிள்ளை


83.


''தபோலி' என்னும் சிற்றூர் எந்த மாநிலத்தில் உள்ளது.


மராட்டிய மாநிலம்


(C) தமிழ்நாடு


CCS4T/19


(B) குஜராத் மாநிலம்


(D) கர்நாடகம்84.


பரிதிமாற் கலைஞர் என்று போற்றப்படக் கூடியவர்


(A) மறைமலையடிகள்


(B) உ.வே. சாமிநாத ஐயர்


வி.கோ.சூரியநாராயண சாத்திரியார்


வையாபுரிப்பிள்ளை


85. "தமிழே மிகவும் பண்பட்ட மொழி" என்று பாராட்டியவர் யார்?


(A) கமில்சுவலபில்


(i) முனைவர் எமினோ


மாக்சு முல்லர்


(D) வில்லியம் ஜோன்ஸ்


86. 'இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது' என்றவர்' யார்?

(A)மாக்சு முல்லர்

(C) கெல்லட்

(B) கால்டுவெல்

எமினோ

87.விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன?

போட்டி

(C) உடற்பயிற்சி

(B) பொழுதுபோக்கு

(D) உற்சாகம்

88. ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர் யார்? (A) எட்வார்டு மை பிரிட்சு எடிசன்

(B) வால்ட் விட்மன்

(D) கீட்ஸ்89.

87."எழுத்து" இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்

(A) சிற்பி

சி.சு.செல்லப்பா

(C) ந.பிச்சமூர்த்தி

மு.மேத்தா

90. வழக்குரைஞராகவும், இந்துசமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றியகவிஞர் யார்?

(A) அப்துல் ரகுமான்

ந.பிச்சமூர்த்தி

(B)சிற்பி

(D) இரா. மீனாட்சி

91."ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள்

தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!" என்று கூறியவர் யார்?

(A) மு.மேத்தா

(B) பசுவய்யா

(C) ந.பிச்சமூர்த்தி

ஈரோடு தமிழன்பன்

92.'தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்" என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர்

பாரதிதாசன்

வாணிதாசன்

(B) நாமக்கல் கவிஞர்

(D) முடியரசன்93.

93."வாழ்வினிற் செம்மையைச் செய்பவன் நீயே" என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு எது?

(A) தமிழ்நாடு அரசு புதுவை அரசு

(C) பிரெஞ்சு அரசு

(D) ஆங்கில அரசு

94. இளங்கோவடிகள், "தண்டமிழ் ஆசான். சாத்தன் நன்னூற்புலவன்" என்று யாரைப்

பாராட்டியுள்ளார்?

(A) நாதகுத்தனார்

(B)தோலா மொழித்தேவர்

திருத்தக்க தேவர்

சீத்தலைச் சாத்தனார்

95.வாகீசர், அப்பர், தருமசேனர். தாண்டகவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?

திருநாவுக்கரசர்

(B) சுந்தரர்

(C) திருஞானசம்பந்தர்

(D) மாணிக்கவாசகர்

96.'ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே!

என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே! என்ற பாடலின் ஆசிரியர் யார்?

(A) பட்டினத்தார்

மருதகாசி

உடுமலை நாராயணகவி

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்97.

97.'காவடிச் சிந்தின் தந்தை' என அழைக்கப்படுபவர்

(A)பாரதியார்

சென்னிகுளம் அண்ணாமலையார்.

(C) அருணகிரியார்

விளம்பி நாகனார்

98. கலிங்கத்துப்பரணி - நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது?

(A) 596.

(C) 593

599

(D) 597

99."நாயின் வாயினீர் தன்னை நீரெனா

நவ்வி நாவினால் நக்கி விக்குமே" - இவ்வரிகள் இடம்பெற்ற நூல்

(A)வங்கத்துப் பரணி

(B) திராவிடத்துப் பரணி

கலிங்கத்துப் பரணி

தக்கயாகப் பரணி

100. அதியமானின் தூதராக ஒளவை சென்றதைக் கூறும் நூல் எது?.

(A) பதிற்றுப்பத்து

(B) பரிபாடல்

(C)புறநானூறு

(D) ஆத்திச்சூடி

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts