12th Tamil Refresher Course Unit 30 Answer key நேர்காணல் உத்திகள்

12th Tamil Refresher Course Unit 30 Answer key நேர்காணல் உத்திகள்

Topic 30 | நேர்காணல் உத்திகள்

12th Tamil Refresher Course Answer key Topic 30 நேர்காணல் உத்திகள், 12th Standard Refresher Course Answer key, 12th Tamil, 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner,  12th Refresher Course Answers.

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம். நேர்காணல் உத்திகள் வினாக்களும் விடைகளும்

12th Tamil Refresher Course Unit 30 Answer key 

  • Class: 12 | வகுப்பு - 12 
  • Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  • Topic : 30 நேர்காணல் உத்திகள் ளும்

 மதிப்பீடு 

Question 1. நேர்காணல் - வரையறு.

  • நேர்காணல் என்பது கேள்விகள் கேட்டுப் பதில்களைப் பெறும் ஓர் உரையாடல் நிகழ்ச்சி ஆகும். செய்திக்கு மூலமாக இருப்பவரை அல்லது தானே செய்தியாகும் ஒருவரை நேர்காணல் செய்து கருத்துகளைத் திரட்டுதல் இதன் முக்கியமான நோக்கமாகும். நேர்காணல் இல்லாமல் செய்திகள் இல்லை என்னும் அளவிற்குச் செய்திகளில் நேர்காணல் முக்கியத்துவம் பெறுகின்றது.


Question 2. 

நேர்காணல் வகைகள் இரண்டினைக் கூறுக.

தற்செயல் நேர்காணல் :

  • ஆளுமை விளக்க நேர்காணல்

Question 3. 

நேர்காணலின் பயன்கள் இரண்டினைக் கூறுக.

  • நேர்காணல் செய்திகளை உருவாக்குவதற்குப் பயன்படுகிறது.
  • ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றி, பொதுமக்களிடம் கருத்தை உருவாக்குவதற்கு நேர்காணல் பயன்படுகிறது.
  • அரசு வெளியிடும் செயல் திட்டங்களின் விளக்கங்களை அதிகாரப்பூர்வமாக அறிய நேர்காணல் துணை செய்கிறது.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post