12th Tamil Refresher Course Unit 20 Answer key - Topic 20 பத்தி கொடுத்து வினா அமைத்தல் / கடித இலக்கியம்

12th Tamil Refresher Course Unit 20 Answer key - Topic 20 பத்தி கொடுத்து வினா அமைத்தல் / கடித இலக்கியம்

12th Tamil Refresher Course Answer key Topic 20 பத்தி கொடுத்து வினா அமைத்தல் / கடித இலக்கியம், 12th Tamil Refresher Course Answer key Topic 21, 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner,  12th Refresher Course Answers.

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம். கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் 20 பத்தி கொடுத்து வினா அமைத்தல் / கடித இலக்கியம்.

12th Tamil Refresher Course Answer key - Topic 20 பத்தி கொடுத்து வினா அமைத்தல் / கடித இலக்கியம்

  • Class: 12 | வகுப்பு - 12 
  •  Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  • Topic :  20 பத்தி கொடுத்து வினா அமைத்தல் / கடித இலக்கியம்
  • தலைப்பு  :  20 பத்தி கொடுத்து வினா அமைத்தல் / கடித இலக்கியம்

 மதிப்பீடு 

Question 1. 

வினா கேட்டலின் பயன் என்ன?

  • வினாக் கேட்டலின் மூலம் பலதரப்பட்ட தரவுகளைப் பெற முடியும்.

Question 2. 

கடித இலக்கியம் என்றால் என்ன? விளக்குக.

  • தாம் கூற வந்த கருத்துகளை எல்லாம் எழுதிய முறையை ' கடித இலக்கியம் ' எனலாம்.
  • கடிதமுறை பரவலான புன்பு உலகை இணைக்கும் தொடர்புக் கருவியாகக் கடிதம் திகழ்கிறது.
  • தொலைவில் இருப்போருக்கும் தம் கருத்தைத் தெரிவிக்கும் வாயிலாக இவை திகழ்கின்றன.

Question 3. 

வரலாற்றுச் சிறப்புமிக்க கடிதங்கள் எவை?

  • அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்
  • நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post