TN All Class Assignments 2021 PDF Download

TN All Class Assignment 2021 PDF Download 

TNSCERT யால் தயாரிகக்கபட்ட Assignment for classes 1-12 in Pdf

ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வாராந்திர ஒப்படைப்புகள் மற்றும் மாதாந்திர ஒப்படைப்புகள் வழங்கி ஆசிரியர்கள் மதிப்பீடு செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் செயல்முறைகள் வெளியீடு

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடபட்டு இணையம் வழியாக மற்றும் கல்வி தொலைகாட்சிவழியாக காலை 5.30 மணிமுதல் இரவி 10.30 வரை அனைத்துபாடங்களும் ஒளிபரப்பபட்டு மாணவர்கள் கற்றல் செயலில் ஈடுபடுகின்றனர்.

அவர்களின் கற்றல் திறனை சோதிக்கும் விதமாக அவர்களுக்கு பணித்தாள்  worksheet தயாரிக்கபட்டுள்ளது , 1-5 வகுப்பு வரை  படைப்பாற்றல் அடிப்படையிலும் ,6-8 வகுப்பு வரை comprehensive skill சோதிக்கும்  வகையிலும் , 9-12 வகுப்பு வரை  உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தும் (assignments will focus on the content) சோதிக்கும்  வகையிலும்,பணிதாள்கள் தயாரிக்கபட்டு கொடுக்கப்பட்டுள்ளது .

அதனைஅனைத்து தலைமையாசிரியர்களும் தங்கள் மாணவர்கள் Whats APP இருக்கும் குழுவற்க்கு அனுப்ப வேண்டும்.

மாணவர்கள்  குறிப்பேடுகளில் பணிகளைச் செய்யலாம் பாடப்புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

TN All class Assignment Worksheet Question papers ,answer key 2021 Tamil medium , English medium

TN All Class Assignment 2021 PDF Download

Assignment for Class 6  - 6th Assignment 2021

Assignment for Class 7 - 7th Assignment 2021

Assignment for Class 8 - 8th Assignment 2021

Assignment for Class 9 - 9th Assignment 2021

Assignment for Class 10 - 10th Assignment 2021

 Assignment for Class 11- 11th Assignment 2021

Assignment for Class 12  - 12th Assignment 2021

Assignment for Class 1 - 1st std Assignment 2021

Assignment for Class 2 - 2nd std Assignment 2021

Assignment for Class 3 - 3rd std Assignment 2021

Assignment for Class 4 - 4th std Assignment 2021

Assignment for Class 5 - 5th std Assignment 2021

August Month kalvi TV assignment PDF Download

இந்த பயனுள்ள தகவலை உங்களுடைய நண்பர்களுக்கும் உங்களுடைய உறவினர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post