12th Biology Group Mark calculator 2021

12th Biology Group Mark calculator 2021

👀✔மாணவர்களே உங்களுக்கான பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடும் முறை என்பது
👀✔ பத்தாம் வகுப்பில் 50 சதவீதம் 👀✔பதினோராம் வகுப்பில் 20 சதவீதம் 👀✔பன்னிரண்டாம் வகுப்பு practical + Internal Mark இல் 30% ஆக 
👀✔100% மதிப்பெண் கணக்கிடும் முறை என்று அரசு அறிவித்த முறையை பின்பற்றி 👀✔பின்வரும் calculator தயார் செய்யப்பட்டுள்ளது .
👀✔இதில் உங்களுக்கான பத்தாம் வகுப்பு மதிப்பெண் பதினோராம் வகுப்பு மதிப்பெண் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் ஆகிய மூன்றையும் பதிவேற்றம் செய்து உங்களுக்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களை நீங்களே பெற்றுக் கொள்ளலாம் .
👀✔இது தற்காலிக மதிப்பெண் மட்டுமே 👀✔அரசு அறிவிப்பின்படி இன்னும் சில தினங்களில் உங்களுக்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 

 

10th Marks 50% calculator










11th Mark 20% calculator













12th Mark Calculator




10th mark Enter Below



11th mark Enter Below






Enter 12th Internal & Practical marks 30%





*Disclaimer: 

This is not an official website of Tamil Nadu government. This website helps parents and students to calculate +2 marks following the norms published by TN Govt. Please be advised, the calculation may not be 100% accurate.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post