ஆகஸ்டு 20 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி கல்லூரிகள் - உங்கள் கருத்து என்ன?
ஆகஸ்டு 20 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி கல்லூரிகளை திறக்கலாமா? பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது இது குறித்து தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பை வெளியிட உள்ளார். ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியாகும் …