TN 12th Marks Calculation mathord - How to calculate 12th Marks

12th Mark Calculation 2021 - Farmula

Step 1 : உங்களது 10th Best 3 Subjects mark

Step 2 : எத்தனை Practical Subjects என்பதை select செய்ய வேண்டும்

Step 3 : 90 க்கு அல்லது 70 க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பதை typeசெய்ய வேண்டும்.

Step  4 : Practical உள்ள பாடங்களுக்கு (Practical + internal Mark )(10+20=30) எனவும்.

Practicalஇல்லாத பாடங்களுக்கு 10 எனவும் type செய்ய வேண்டும்.

Step 5 : Get My 12th Marks Click செய்து 15 நிமிடம் காத்திருந்தால் உங்கள் மதிப்பெண்களை பெறலாம்.

GroupCalculation link
Biology- MathsCalculator - Click Here
Arts GroupCalculator - Click Here
Pure ScienceCalculator - Click Here
Computer scienceCalculator - Click Here
Computer Science - ArtsCalculator - Click Here
Video பார்த்துட்டு மேலே உள்ள link click செய்து உங்கள் மதிப்பெண் சரிபாருங்கள் .குழப்பம் இல்லாமல்

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post