தமிழகம் முழுவதும் நாளை +2 விடுமுறை

 தமிழகத்தில் மே 3 - ந் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் , பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடந்து வருகிறது. 

இந்நிலையில் , தமிழகம் முழுவதும் நாளை பிளஸ் 2 வகுப்புக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று 12ம் வகுப்புக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post