12th Reduced Syllabus-Question Bank 2021

 12th Reduced Syllabus-Question Bank 2021 PDF Download

12th மாணவர்களுக்கு 2020-21 கல்வி ஆண்டில் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. குறைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்து முடிந்த First Mid-Term test Question Paper , Second Mid-Term test Question Pape , First Revision Question paper, Second Revision Question Paper, Public Model Question Paper PDF ஆக  அணைத்துவினாத்தாள்களின் தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்த தேர்வுகளில் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து நீங்கள் படிக்கும் பொழுது உங்களுடைய தேர்வில் கேட்க வைக்கும் முக்கியமான வினாக்கள் எவை எவை என்பதனை அறிந்து தெளிவான முறையில் படித்து சிறந்த மதிப்பெண்கள் பெறுவதற்கு இந்த StudyMaterials  அனைத்தும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

12th Reduced Syllabus-Question Bank 2021

Reduced curriculum was introduced for 12th students in the 2020-21 academic year. Given here is a collection of quizzes that have been completed in each district after the introduction of the reduced syllabus in the form of First Mid-Term test Question Paper, Second Mid-Term test Question Paper, First Revision Question Paper, Second Revision Question Paper, Public Model Question Paper PDF. All these StudyMaterials will help the students to download the question papers of the examinations held in all the districts and know what are the important questions that will be asked in your examination while studying and read clearly and get the best marks.12th Reduced syllabus based Mid-term exam question papers,12th First Revision Exam Question papers,12th Secon Revision Exam Question papers PDF Download Available Here.


Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post