புதுச்சேரியில் மார்ச் 22 முதல் மே 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

 புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாணவர்கள் நலன் கருதி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மார்ச் 22 முதல் மே 31 வரை விடுமுறை விடப்படுவதாக துணைநிலை ஆளுநர் அறிவித்துள்ளார். 

அதேபோல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அறிவிப்பு.

0/Post a Comment/Comments

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post