15 -ம் தேதி முதல் கல்வி முறையில் புதிய மாற்றம் ! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு !!

 வரும் ஜனவரி மாதம் 15 -ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடக்கபடும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் கடந்த 8 மாதமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன. இதனிடையே, கடந்த நவம்பர் 16- ம் தேதி முதல் 9 -ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதனிடையே, எதிர்க்கட்சிகள், பெற்றோர்கள் எதிர்ப்பால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.


இந்நிலையில் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.

செங்கோட்டையன், வரும் ஜனவரி 15-ம் தேதி முதல் 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்படும் என தெரிவித்தார்

மேலும், ஜனவரி 20 -க்குள் 7,500 பள்ளிகளில் பயிற்சியாளர் உடன் கூடிய அறிவியல் ஆய்வுக்கூடங்களும் உரிய வசதிகளுடன் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து விரைவில் அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post

Join kalvikavi Telegram Group Get Daily Education News

Join Pallikalvi Telegram Group

Join kalvikavi WhatsApp Groups Get Daily Education News

Join PallikalviTn District Wise WhatsApp Groups

12th all subjects 1st & 2nd revision exam syllabus 2022

12th Revision Exam Model question paper 2021 -2022

12th reduced syllabus & study material 

Dear Teachers and students can Send Your 

Materials and Question papers to our 

EMail & WhatsApp Given below

🌎 WhatsApp : https://t.me/TNTETArts

Join Our ✆ Telegram

📧 Email Address : kalvikavi.blog@gmail.com