NISHTHA online training ல் பங்கேற்க , diksha app ல் எவ்வாறு log in செய்வது ?

NISHTHA online training ல் பங்கேற்க , diksha app ல் எவ்வாறு log in செய்வது ?

NISHTHA online training ல் பங்கேற்க , diksha app ல் எவ்வாறு log in செய்யும் முறை:-


NISHTHA Log in Method PDF  Download

நிஷ்தாவில் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் 3 course வீதம் ஜனவரி 15 முடிய மொத்தம் 18 course ஒவ்வொரு ஆசிரியரும் online மூலம் படித்து முடிக்க வேண்டும்

இதற்கு DIKSHA APP DOWNLOA D செய்து EMIS இல் ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்கப்பட்ட  எண்ணை user id யாகவும் அதற்கென கொடுக்கப்பட்ட 

கடவுச் சொல்லை பயன்படுத்தி படித்து

Online லே கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையலித்து தேர்ச்சி பெறவேண்டும்  நீங்கள் படிக்கவேண்டிய பாடங்கள்.


October 16-30

Course 1- கலைத்திட்டம் மற்றும் உள்ளடங்கிய கல்வி


Course 2 - தனியாள் - சமூகத்திற்கு உரிய பண்புகளை வளர்த்தலும்

பாதுகாப்பான, ஆரோக்கியமான பள்ளிச் சூழலை உருவாக்குதலும் 


Course 3 - பள்ளிகளில் மாணவர்களின் சுகாதாரமும் நலவாழ்வும்


நவம்பர் 1-15


Course 4 கற்றல்-கற்பித்தல் செயலில் பாலின பன்முகத்

தன்மையின் பொருத்தப்பாடு


Course 5 - கற்றல் கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டில் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு


Course 6 - கலையோடு இணைந்த கற்றல்


நவம்பர் 16-30


Course 7- பள்ளி சார்ந்த மதிப்பீடு


Course 8- சூழ்நிலையியல் கற்பிக்கும் முறை


Course 9-கணிதம் கற்பிக்கும் முறை


டிசம்பர் 1-15


Course 10 - சமூக அறிவியல் கற்பிக்கும் முறை (உயர் தொடக்க

நிலை)


Course 11- மொழி கற்பிக்கும் முறை


Course 12 - அறிவியல் கற்பிக்கும் முறை (உயர் தொடக்க நிலை)


டிசம்பர் 16-31


Course 13 பள்ளி தலைமைப் பண்பிற்கான கருத்துக்களும் அவற்றின் பயன்பாடுகளும்


Course 14 - பள்ளிக் கல்வியில் புது முயற்சிகள்


Course 15 - பள்ளி முன்பருவக் கல்வி


2021 ஜனவரி 1-15 


Course 16 - முன்பருவ தொழிற்கல்வி


Course 17 - கோவிட் -19 (Covid-19) நிகழ்நிலவரம்: பள்ளிக் கல்வியில் சவால்களை எதிர்கொள்ளல்


Course 18 - உரிமைகளைப் புரிந்துகொள்ளல், குழந்தை பாலியல்


வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப்பாதுகாத்தல் சட்டம் (POCSO Act), 2012


Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post