2 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு - kalvikavi

இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்... தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு 

2 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு 

10 தனியார் தொலைக்காட்சிகள் வாயிலாக, இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன


கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுடைய கல்வித் திறன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன.

அரசு பள்ளியை பொறுத்தவரையில் ஏற்கனவே கல்வித் தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து மாணவர்களுக்கு இதன் பலன் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில், பாலிமரின் சஹானா தொலைக்காட்சி உள்ளிட்ட 10 தனியார் தொலைக்காட்சிகள் வாயிலாக வகுப்புகள் தொடங்கியுள்ளன.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2020

எப்போது? எப்படி பார்ப்பது?

10 தொலைக்காட்சிகள் மற்றும் வகுப்புகளின் விபரங்கள்:-

வார நாட்களில் 2-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி பட்டியல்

தொலைக்காட்சி விவரம்                                           ஒளிபரப்பாகும் வகுப்புகள்

ஆகஸ்ட் TV Program Schudule PDF 

ஆகஸ்ட் TV Program Schudule PDF Download

SAHANA TV (பாலிமர் TV)  -Classes 2ⁿᵈ,5ᵗʰ,7ᵗʰ and 10ᵗʰ Std                                          

புதுயுகம் TV (புதிய தலைமுறை TV) - 10ᵗʰ

வசந்த் TV - 3ʳᵈ and 6ᵗʰ Std

கேப்டன் NEWS - 4ᵗʰ and 5ᵗʰ Std

எஸ் சி வி (SCV) கல்வி -  2ⁿᵈ to 10ᵗʰ Std

சத்தியம் TV -  3ʳᵈ and 6ᵗʰ Std

லோட்டஸ் TV : 9ᵗʰ

மதிமுகம் TV : 8ᵗʰ

மக்கள் TV : 2ⁿᵈ and 10ᵗʰ

Raj TV : 3ʳᵈ and 9ᵗʰ

ஆகஸ்ட் TV Program Schudule PDF Download

கால அட்டவணை (time table )

புதியுகம் 10ᵗʰ Std மட்டும் கிடைக்கப்பொற்றிள்ளது . 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2020

எப்போது? எப்படி பார்ப்பது?


0/Post a Comment/Comments

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post

Join kalvikavi Telegram Group Get Daily Education News

Join Pallikalvi Telegram Group

Join kalvikavi WhatsApp Groups Get Daily Education News

Join PallikalviTn District Wise WhatsApp Groups

12th all subjects 1st & 2nd revision exam syllabus 2022

12th Revision Exam Model question paper 2021 -2022

12th reduced syllabus & study material 

Dear Teachers and students can Send Your 

Materials and Question papers to our 

EMail & WhatsApp Given below

🌎 WhatsApp : https://t.me/TNTETArts

Join Our ✆ Telegram

📧 Email Address : kalvikavi.blog@gmail.com