How to Check 11th (+1) result 2020

How to Check 11th (+1) result 2020

பதினொராம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 2019-2020 கல்வியாண்டில் தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்தது. கொரோனா நோய் தொற்று காரணமாக கடைசி தேர்வு நடைபெறவில்லை. அந்த தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8.32 லட்சம் பேர் பிளஸ்-1 தேர்வுகளை எழுதியுள்ளனர். அதற்கான Result நாளை மறுநாள் (31-07-2020 )காலை 9.30am இணையம் வழியாகவும் SMS மூலமாகவும் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

How to Check TN 11th Public Exam Results:

Step 1: Visit the Official Site

Step 2: Click the +1 result button 

Step 3: Then Click the “HSE (+1) Result 2020” result link

Step 4: Enter the student’s registration number and date of birth

Step 5: Finally click the Submit Button

Step 6: The TN Class 11 result 2020 will be displayed on screens.

Step 7: Take a Print Out of your result for future use.

How to Check TN 11th Public Exam Results:

            →dge.tn.gov.in
            →tnresult.nic.in
இந்த இனையப் பக்கத்திற்கு வர வேண்டும்
இந்த இணைய ப்பக்கத்தில் Result என்ற Link Click செய்தால்.

Click செய்தவுடன் அடுத்த பக்கத்தில் உள்ள hr sec +1 result என்ற Button Click செய்ய வேண்டும்.

          அதனை Click செய்த பிறகு மாணவர்கள் தங்களது Register Number மற்றும் Date of birth type செய்தால் உங்களுக்கான resultமதிப்பெண் பட்டியல் வரும் அதனை பார்த்து Print  எடுத்துக்கொள்ளலாம்.
Official website for online result 12th,11th & SSLC
******************************************

How to Check TN 11th Public Exam Results:

Step 1: Visit the Official Site

Step 2: Click the +1 result button 

Step 3: Then Click the “HSE (+1) Result 2020” result link

Step 4: Enter the student’s registration number and date of birth

Step 5: Finally click the Submit Button

Step 6: The TN Class 11 result 2020 will be displayed on screens.

Step 7: Take a Print Out of your result for future use.

1 Comments

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post